நாடக இயல் எனும் நூலை இயற்றியவர் யார்?
|
Answer
|
ஏலாதி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை? I. பாடல்தோறும் ஆறு கருத்துகளை விளக்கிக் கூறும் அற இலக்கியம், ஏலாதி II. ஏலாதி நூல் தற்சிறப்புப்பாயிரம், சிறப்புப்பாயிரம் உட்பட நூறு செய்யுட்களைக் கொண்டது III. ஏலக்காய், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்கள் சேர்ந்த மருந்து உடல்பிணி போக்கி நலம் செய்யும் IV. அதுபோல் ஏலாதியில் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட எட்டு கருத்துகளும் மக்களது மனநோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவு தருவன
|
Answer
|
பொருந்தா இணையைக் கண்டறிக வழிபாட்டுப் பாடல்கள் ஆசிரியர்
|
Answer
|
திருக்குற்றாலக் குறவஞ்சி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை? l. திருக்குற்றாலக் குறவஞ்சி நூலை இயற்றிய திரிகூடராசப்பக் கவிராயர், "மேலகரம்" என்னும் ஊரில் பிறந்தவர் II. திருக்குற்றால நாதர் உலா வரும்போது அவரைக் கண்டு ஒரு பெண் அவர்மீது அன்பு கொண்டு நலிவதையும், அவளுக்குக் குறத்தி குறி சொல்வதும், குற்றாலக் குறவஞ்சியின் மையக் கதைப்பொருள் ஆகும் III. குறவஞ்சி தொண்ணுறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று IV. "வசந்தவல்லி திருமணம்" எனவும் இந்நூல் வழங்கப்படுகிறது
|
Answer
|
"மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி உயங்கி யொருவர்க் கொருவர்"- இப்பாடலடியின் ஆசிரியர் யார்?
|
Answer
|
ஒற்றுமை காப்பியம் என்னும் அடைமொழியல் குறிகப்பெறும் நூல்
|
Answer
|
அம்மானைப் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? I.அம்மானை என்பது மகளிர் விளையாட்டு வகைகளுள் ஒன்று II. அம்மானை ஆடும்போது மகளிர் பாடும் பாட்டுக்கு அம்மானை வரி என்பது பெயர் III.பாடிக் கொண்டே பந்துகளை உருட்டி விளையாடுவது பந்து விளையாடல் ஆகும் IV. அம்மானைப் பாடலில் ஒரு கருத்து வினா எழுப்பி அக்கருத்தை மறுத்தல், இரண்டுக்கும் பொருந்தும் வகையில் ஒரு செய்தி, முடிவில் ஒரு நீதி இடம்பெறும் .
|
Answer
|
கடற் பயணத்தின் சிறப்பை - அவை விளக்கும் நூலோடு பொருத்துக:
(a) விளைந்துமுதிர்ந்த விழுமுத்து | 1. பட்டினப்பாலை | (b) பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி | 2. புறநானூறு | (c) காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் | 3. மதுரைக் காஞ்சி | (d) கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவதுபோல் நாவாய் அசைந்தது | 4. அகநானூறு |
(а) (b) (c) (d)
|
Answer
|
புனையா ஓவியம் என்பதன் பொருள்
|
Answer
|
கிருஷ்ணகிரி, கோத்தகிரி-இதில் காணப்படும் கிரி எனும் சொல் கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கிறது?
|
Answer
|