Easy Tutorial
For Competitive Exams

து என்னும் சொல்லின் பொருள் பின்வருவனவற்றுள் எது?

ஆறு
துப்பு
உண்
துன்பம்
Additional Questions

பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:

பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) சரதம்1. நிலா முற்றம்
(b) சூளிகை2. நாடு
(c) மகோததி3.வாய்மை
(d) அவனி4. கடல்

Answer

கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச சுட்டிக் காண்பிக்கவும்
கருத்துக்கள்:

Answer

"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்" இந்த அடியில் அமைந்துள்ள மோனை வகையைத் தேர்ந்தெடு

Answer

தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க!

Answer

பொருந்தாத இணையினைக் காண்க

Answer

"நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்" - இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

Answer

திருக்குறள் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எவை சரியானவை
I.திரு+குறள்=திருக்குறள் மேன்மை பொருந்திய குரல் வெண்பாக்களினால் ஆகிய நூல் ஆதலின் "திருக்குறள்" எனப் பெயர் பெற்றது
II.நான்மரை, ஐம்பால், சதுர்வேதம் என்றும் திருக்குறளைக் கூறுவர்
III. திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன
IV. திருவள்ளுவரது காலம் கிமு 32 என்றும் கூறுவர் இந்த ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது

Answer

பாரதிதாசன் வெளியிட்ட இதழ்

Answer

பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:

பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) கோக்கோதைநாடு1. பறவை இனம்
(b)பார்ப்பு2. சேற்று வயல்
(c) புள்ளினம்3. சேர நாடு
(d) அள்ளற்பழனம்4. குஞ்சு

(a) (b) (c) (d)

Answer

நாடக இயல் எனும் நூலை இயற்றியவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us