Easy Tutorial
For Competitive Exams

திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது?

திருக்குறுந்தாண்டகம்
திருவெழுக்கூற்றிருக்கை
திருநெடுந்தாண்டகம்
திருவந்தாதி
Additional Questions

விடைத்தேர்க : வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?

Answer

"எறும்பும் தன்கையில் எண் சாண்" - எனப்பாடியவர்

Answer

பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?

Answer

காந்திமதியின் வருகைப்பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனைப் பரிசாகப் பெற்ற புலவர் யார்?

Answer

சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?

Answer

கீழ்க்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை

Answer

"ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும்
ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான்"-என்று பாடியவர் யார்?

Answer

"கோவலன் பொட்டல்" என வழங்கப்படும் இடம்

Answer

பாரதிக்கு "மகாகவி" - என்ற பட்டம் கொடுத்தவர் யார்?

Answer

பொருந்தா இணையைத் தேர்க.
சொல் பொருள்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us