தனிவாக்கியம் குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
வினாப் பொருள் தரும் வாக்கியம்
ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும்
தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும்
முதன்மை வாக்கியம் ஒரு துணை வாக்கியத்துடன் சேர்ந்து வரும்
Additional Questions
"திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது" எனக்கூறியவர் |
Answer |
"தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே"-இத்தொடரில் "திண்டிறல்" என்னும் சொல்லிற்கு |
Answer |
துரைமாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர் |
Answer |
"ஏற்பாடு" என்பதன் பொருள் |
Answer |
"க"- என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கு தவறான பொருள் எது? |
Answer |
"சலவரைச் சாரா விடுதல் இனிதே" |
Answer |
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க. |
Answer |
செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக. |
Answer |
கனி முன் நேர் வருவதும் கனி முன் நிரை வருவதும் |
Answer |
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பி தேரினும் அஃதே துணை - கீழ்க்காணும் சொற்களுள் எதிர்ச்சொல்லைக் கண்டறிக |
Answer |