Easy Tutorial
For Competitive Exams

"க"- என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கு தவறான பொருள் எது?

அரசன்
காற்று
மயில்
காத்தல்
Additional Questions

"சலவரைச் சாரா விடுதல் இனிதே"
"சலவர்"- என்றச் சொல்லின் ஆங்கிலச்சொல்

Answer

அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

Answer

செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.

Answer

கனி முன் நேர் வருவதும் கனி முன் நிரை வருவதும்

Answer

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பி தேரினும் அஃதே துணை - கீழ்க்காணும் சொற்களுள் எதிர்ச்சொல்லைக் கண்டறிக

Answer

"மூதூர்" எத்திணைக்குரிய ஊர்?

Answer

பின்வருவனவற்றுள் "ஈறுபோதல்", "இனமிகல்" என்னும் விதிகளின்படிபுணராதது

Answer

பொருந்தாத இணையைக் கண்டறிக

Answer

பின்வருவனவற்றுள் பொருந்தும் இணையைத் தேர்ந்தெடு:
செரு - செறு

Answer

"அழுது அடியடைந்த அன்பர்"- என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us