பின்வருவனவற்றுள் "ஈறுபோதல்", "இனமிகல்" என்னும் விதிகளின்படிபுணராதது
நெடுங்கடல்
செங்கடல்
கருங்கடல்
கருங்குயில்
Additional Questions
பொருந்தாத இணையைக் கண்டறிக |
Answer |
பின்வருவனவற்றுள் பொருந்தும் இணையைத் தேர்ந்தெடு: |
Answer |
"அழுது அடியடைந்த அன்பர்"- என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது? |
Answer |
பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு |
Answer |
கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது? |
Answer |
"ஷெல்லிதாசன்" என்று தன்னைக் கூறிக் கொண்டவர் யார்? |
Answer |
குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது? |
Answer |
விடைத்தேர்க: இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப்பொருள்களையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்த நூல் எது? |
Answer |
"திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது" - என்று கூறியவர் யார்? |
Answer |
"ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு" - என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்? |
Answer |