பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு
பருமணி பகராநெற் - இத்தொடரில், "புயல்" - என்னும் சொல்லிற்கு பொருள்
வானம்
காற்று
மேகம்
நீர்
Additional Questions
கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது? |
Answer |
"ஷெல்லிதாசன்" என்று தன்னைக் கூறிக் கொண்டவர் யார்? |
Answer |
குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது? |
Answer |
விடைத்தேர்க: இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப்பொருள்களையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்த நூல் எது? |
Answer |
"திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது" - என்று கூறியவர் யார்? |
Answer |
"ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு" - என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்? |
Answer |
திரு. வி. கல்யாணசுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது? |
Answer |
"மன்னன் உயிர்த்தே மலர்த்லை உலகம்" - எனப்பாடியவர் |
Answer |
சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப் புலவர் போற்ற அரங்கேறிய நூல் எது? |
Answer |
பெரியபுராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது? |
Answer |