Easy Tutorial
For Competitive Exams

எவ்வகை வாக்கியம்?
மாணவன் பாடம் படித்திலன்

எதிர்மறைத் தொடர்
பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
உடன்பாட்டுத் தொடர்
கலவைத் தொடர்
Additional Questions

தக்கார் தகவுஇலர் என்பது அவர் அவர் எச்சத்தால் காணப்படும் - இக்குறள்ல் அமைந்துள்ள தக்கார்-எச்சத்தால் என்ற இணை

Answer

விடைக்கேற்ற வினாவைத்தேர்க:
"மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை"

Answer

விடைக்கேற்ற வினாவைத் தேர்க. "இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா"

Answer

"சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே"-இந்தத் தேசமெல்லாம் செழுத்திடுது - எனப் பாடியவர்

Answer

கீழ்வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது?

Answer

உவமைக் கவிஞர் சுரதா இயற்றிய நூல் எது?

Answer

தம்மை நாயகியாகக் கற்பனை செய்து நாரையைத் தூது விட்ட ஆழ்வார் யார்?

Answer

உமர்கய்யாம், "ரூபாயத்" என்ற பெயரில் எழுதிய நூலைக் கவிமணி மொழிபெயர்த்தார். அடிக்கோடிட்டசொல்லின் பொருளை எழுதுக.

Answer

கீழ்க்காணும் சொற்களில் தொழிற்ப்பெயர் அல்லாததை அறிக.

Answer

செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us