Easy Tutorial
For Competitive Exams

வாக்கிய அமைப்பினைக்கண்டறிதல்.
பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் - எவ்வகை வாக்கியம் என சுட்டுக

தனி வாக்கியம்
கலவை வாக்கியம்
செயப்பாட்டு வினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
Additional Questions

பிறவினை வாக்கியத்தைகண்டறிக

Answer

பின்வரும் இலக்கணக்குறிப்புக்குரிய பொருந்தாதச் சொல்லைத் தேர்க:
பண்புத்தொகை

Answer

"நெறியினில் உயிர்செகுத் திடுவ" - இதில் "உயிர்செகுத்து" எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?

Answer

சரியானவற்றைத் தேர்க.

பொருள்திணை
1. எதிருன்றல்- வெட்சி
2. மீட்டல்- வஞ்சி
3. செருவென்றது- வாகை
4. எயில்காத்தல்- நொச்சி

Answer

பிரித்தெழுதுக:
நெடுநாவாய்

Answer

"நல்ல" எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது?

Answer

"கடலில் கரைத்த பெருங்காயம் போல" இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள்

Answer

தெரிநிலை வினையெச்சத்தை எடுத்து எழுதுக.

Answer

பொருத்துக:

(a) கை1. துன்பம்
(b) நோ2. கைப்பற்றுதல்
(c)யா3. ஒழுக்கம்
(d) வெள4. ஒருவகை மரம்

(a) (b) (c) (d)

Answer

ஈற்றயலடி "சிந்தடி" பெற்று வரும் பாவகை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us