சரியானவற்றைத் தேர்க.
பொருள் | திணை |
---|---|
1. எதிருன்றல் | - வெட்சி |
2. மீட்டல் | - வஞ்சி |
3. செருவென்றது | - வாகை |
4. எயில்காத்தல் | - நொச்சி |
1ம்,2ம் சரி
2ம்,3ம் சரி
3ம்,4ம் சரி
1ம்,4ம் சரி
சரியானவற்றைத் தேர்க.
பொருள் | திணை |
---|---|
1. எதிருன்றல் | - வெட்சி |
2. மீட்டல் | - வஞ்சி |
3. செருவென்றது | - வாகை |
4. எயில்காத்தல் | - நொச்சி |
பிரித்தெழுதுக: |
Answer | ||||||||
"நல்ல" எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது? |
Answer | ||||||||
"கடலில் கரைத்த பெருங்காயம் போல" இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள் |
Answer | ||||||||
தெரிநிலை வினையெச்சத்தை எடுத்து எழுதுக. |
Answer | ||||||||
பொருத்துக:
(a) (b) (c) (d) |
Answer | ||||||||
ஈற்றயலடி "சிந்தடி" பெற்று வரும் பாவகை |
Answer | ||||||||
"சோவியத்து அறிஞர்தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்" - எனக் கூறியவர். |
Answer | ||||||||
"கவிகாளமேகம்" எந்த சமயத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்? |
Answer | ||||||||
உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழ் பெயரைத் தேர்ந்தெடு. |
Answer | ||||||||
மேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது |
Answer |