"சோவியத்து அறிஞர்தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்" - எனக் கூறியவர்.
பேரறிஞர் அண்ணா
பண்டித ஜவஹர்லால் நேரு
காந்தியடிகள்
ஜி.யு.போப்
Additional Questions
"கவிகாளமேகம்" எந்த சமயத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்? |
Answer | ||||||||
உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழ் பெயரைத் தேர்ந்தெடு. |
Answer | ||||||||
மேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது |
Answer | ||||||||
இலக்கணக்குறிப்பறிந்து பொருத்துக:
(a) (b) (c) (d) |
Answer | ||||||||
"பிள்ளைத் தமிழ்" என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்? |
Answer | ||||||||
"பிள்ளைத் தமிழ்" என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்? |
Answer | ||||||||
திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது? |
Answer | ||||||||
விடைத்தேர்க : வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது? |
Answer | ||||||||
"எறும்பும் தன்கையில் எண் சாண்" - எனப்பாடியவர் |
Answer | ||||||||
பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது? |
Answer |