Easy Tutorial
For Competitive Exams

"கவிகாளமேகம்" எந்த சமயத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?

சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினார்
சைவத்திலிருந்து வைணவத்திற்கு மாறினார்
வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்
வைணவத்திலிருந்து பௌத்தத்திற்கு மாறினார்
Additional Questions

உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழ் பெயரைத் தேர்ந்தெடு.

Answer

மேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது

Answer

இலக்கணக்குறிப்பறிந்து பொருத்துக:

(a) வழிக்கரை1. வினைத்தொகை
(b) கரகமலம்2. உரிச்சொற்றொடர்
(c) பொங்குகடல்3. ஆறாம் வேற்றுமைத்தொகை
(d) உறுவேனில்4. உருவகம்

(a) (b) (c) (d)

Answer

"பிள்ளைத் தமிழ்" என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?

Answer

"பிள்ளைத் தமிழ்" என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?

Answer

திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது?

Answer

விடைத்தேர்க : வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?

Answer

"எறும்பும் தன்கையில் எண் சாண்" - எனப்பாடியவர்

Answer

பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?

Answer

காந்திமதியின் வருகைப்பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனைப் பரிசாகப் பெற்ற புலவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us