Easy Tutorial
For Competitive Exams

பட்டியல் I ஐபட்டியல் II டன் பொருத்தி விடை எழுது.

பட்டியல் Iபட்டியல் II
(a) திருஞானசம்பந்தர்1. திருவாதவூர்
(b) திருநாவுக்கரசர்2. திருவெண்ணெய் நல்லூர்
(c) சுந்தரர்3. திருவாமூர்
(d) மாணிக்கவாசகர்4. சீர்காழி

4 3 2 1
4 2 3 1
2 4 1 3
2 3 4 1
Additional Questions

26 முதல் 32 வயது வரை உடைய பருவ மகளிர்

Answer

குமரகுருபரர் எம் மொழிகளில் புலமைமிக்கவர்

Answer

உலகம் முழுவதையும் ஆலிக்கருதுபவர் எதற்காகக் காத்திருக்க வேண்டும்?

Answer

கேண்மை - இச்சொல்லின் எதிர்ச்சொல்.

Answer

பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் _________ வகைப்படும்.

Answer

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
- இதில் அமைந்து வரும் தொடைநயம்.

Answer

சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?

Answer

"வட்டமேசை மாநாடு நடந்த ஆண்டு"

Answer

மதுரையில் உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

Answer

பொருத்துக:

(a) காகம்1.கூவும்
(b) குதிரை2. கரையும்
(c) சிங்கம்3. கனைக்கும்
(d) குயில்4. முழங்கும்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us