பொருத்துக: பொருளறிந்து பொருத்துக.
(a) நயனம் | 1. இருள் |
(b) இந்து | 2. புன்னகை |
(c) முறுவல் | 3. கண்கள் |
(d) அல் | 4. நிலவு |
3 4 2 1
3 4 1 2
4 3 2 1
3 2 1 4
பொருத்துக: பொருளறிந்து பொருத்துக.
(a) நயனம் | 1. இருள் |
(b) இந்து | 2. புன்னகை |
(c) முறுவல் | 3. கண்கள் |
(d) அல் | 4. நிலவு |
ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தை கைக் கொண்டு வாழவிடுவதே தருமம்" - எனக் கூறியவர் |
Answer | ||||||||
சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது? |
Answer | ||||||||
பொருத்துக:
|
Answer | ||||||||
தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது? |
Answer | ||||||||
கோ - இச்சொல்லின் உரிய பொருளைக் கண்டறிக |
Answer | ||||||||
"பாலை நிலத்திற்குரிய பறவைகள்" எவை? |
Answer | ||||||||
பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்களைப் பொருத்துக:
|
Answer | ||||||||
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால் |
Answer | ||||||||
பொருத்துக:
|
Answer | ||||||||
தொழிற் பெயரைக் கண்டறிக. |
Answer |