மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
குணநலம் நலனே சான்றோர் பிறநலம்
சான்றோர் நலனே குணநலம் பிறநலம்
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
சான்றோர் குணநலம் நலனே பிறநலம்
மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
பகுபதத்தில் குறைந்தளவு இருக்க வேண்டிய உறுப்புகள் |
Answer | ||||||||
உறுவேனில்-இலக்கணக்குறிப்புயாது? |
Answer | ||||||||
கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை குறிக்காத பெய்ர் |
Answer | ||||||||
கீழ்க்காணும் தொடரில் சரியான விடையை தேர்வு செய்க. |
Answer | ||||||||
Refrigerator - என்ற ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க |
Answer | ||||||||
காமராசரின் அரசியல் குரு |
Answer | ||||||||
"உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்" என்று கூறியவர் |
Answer | ||||||||
தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட முதல் தேசிய சமுதாய நாடகம் எது? |
Answer | ||||||||
பொருத்துக:
|
Answer | ||||||||
"உண்பது நாழி உடுப்பவை இரண்டே" - என்று பாடிய புறநானூற்றுப் புலவர் |
Answer |