படித்துப்புரிந்து சரியான விடையைத் தேர்ந்தெடு
1. தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும்
2. நீ அதைத் தேடிக்கொண்டு போய் அலையாதே
3. நீ தேட வேண்டுவது தொண்டு
4. தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து
என்பது உன் நெறியாக இருக்கட்டும்
சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர் யார்? |
Answer |
"பகுத்தறிவுக் கவிராயர்" எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர் |
Answer |
"தேம்பாவணி" எத்தனை காண்டங்களை உடையது |
Answer |
பாவாணர், சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக பணியமர்த்தப்பட்ட ஆண்டு |
Answer |
உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர். உன் உயர்வை விட, நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்று உணர். உன் நலத்தை விட நாட்டின் நலம் சிறந்தது என்று உணர். நெருக்கடி நேரும் போது உன் நலம், உயர்வு, மானம் ஆகியவற்றை நாட்டுக்காக விட்டுக்கொடு - இக்கூற்று யாருடைய கடிதப் பகுதி? |
Answer |
பிழையற்றத் தொடரைத் தேர்வு செய்க. |
Answer |
"இறை, செப்பு" என்பன கீழ்க்கண்ட எச்சொல்லுக்கு வழங்கும் வேறுபெயர்கள் |
Answer |
முதன் முதலில் இயக்கப்படமாக எடுக்கப்பட்ட விலங்கு |
Answer |
"இயற்படு பொருளால் கண்டது மறந்து |
Answer |
இந்தியாவில் மட்டுமல்லாமல் _________, __________ ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர்களாகவும், தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கிறது. |
Answer |