ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக.
வாள் வால் வாழ்
ஆயுதம் உறுப்பு வாழ்தல்
உறுப்பு ஆயுதம் வாழ்தல்
உறுப்பு வாழ்தல் ஆயுதம்
வாழ்தல் உறுப்பு ஆயுதம்
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக.
வாள் வால் வாழ்
ஆயுதம் உறுப்பு வாழ்தல்
உறுப்பு ஆயுதம் வாழ்தல்
உறுப்பு வாழ்தல் ஆயுதம்
வாழ்தல் உறுப்பு ஆயுதம்
பின்வரும் தொடர்களில் சந்திப் பிழையற்ற தொடர் எது? |
Answer |
சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க. |
Answer |
நாள்தோறும் உடற்பயிற்சி செய் - எவ்வகைத் தொடர்? |
Answer |
பொருத்தமான பொருளை தேர்வு செய்தல். a) பூசல் 1. வணங்கி b) கூலம் 2. கலந்து c) பராவி 3. தானியம் d) விராவி 4. பகைமை |
Answer |
பொருத்துக : நூல் நூலாசிரியர் a) பழமொழி 1. வீரமாமுனிவா b) திருக்குறள் 2. சேக்கிழார் c) பெரியபுராணம் 3. முன்றுறையரையனார் d) தேம்பாவணி 4. திருவள்ளுவர் |
Answer |
சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைக் குறிப்பிடுக. அலை அளை அழை |
Answer |
----------------- எனும் தமிழ்ச்சொல் உலகின் பல நாடுகளில் வழங்கி வருகிறது. |
Answer |
பிரித்தெழுதுக : "நெஞ்சுயர்த்துவோம்" |
Answer |
பிரித்தெழுதுக : “முத்தமிழ்" |
Answer |