6175.சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக.
கதிர் புலர பொழுது கூவ சேவல் எழுந்தது
புலர பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர்
பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர் புலர
சேவல் கூவ பொழுது புலர கதிர் எழுந்தது
6179.Principle என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத தேர்ந்தெடுக்க.
முதல்வர்
கொள்கை
அதிகாரி
நோக்கம்
6183.நகையும் உவகையும் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
உம்மைத் தொகை
இழிவு சிறப்பும்மை
எண்ணும்மை
வினைத்தொகை
6189.செயல்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக.
பரிசை விழாத் தலைவர் வழங்கினார்
விழாத் தலைவரால் பரிசு வழங்கப்பட்டது
விழாத் தலைவர் பரிசு கொடுத்தார்
பரிசை விழாத் தலைவர் வழங்கவில்லை
6191.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
முன்பனி, மாதம், மேலாளர், மைத்துனி
மைத்துனி, மேலாளர், முன்பனி, மாதம்
மாதம், முன்பனி, மேலாளர், மைத்துனி
மாதம், முன்பனி, மைத்துனி, மேலாளர்
6194.தன்வினை சொற்றொடரைக் கண்டறிக
கயல்விழி தேர்வுக்கு படித்தாள்
கயல்விழி தேர்வுக்குப படி
கயல்விழி தேர்வுக்குப படிப்பித்தாள்
கயல்விழி தேர்வுக்குப படிப்பாள்
6195.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
தோழன், திருமுடி, தாண்டு, தூரிகை
தாண்டு, திருமுடி, தூரிகை, தோழன்
தாண்டு, திருமுடி, தோழன், தூரிகை
தூரிகை, தோழன், தாண்டு, திருமுடி
6197.உழைப்பால் வறுமை ஓடியது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
தன்வினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
கட்டளை வாக்கியம்
செயப்பாட்டு வினை வாக்கியம்
6198.மழை கண்ட பயிர் போல - உவமையால் விளக்கப் பெரும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க.
துன்பம்
வறுமை
அச்சம்
மலர்ச்சி
6200.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
நொறுங்கு, பண்ணை, பனி, நரை
நரை, பனி, நொறுங்கு, பண்ணை
நரை, நொறுங்கு, பண்ணை, பனி
பனி, நரை, நொறுங்கு, பண்ணை
6201.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : பாரதியார் தேசியக் கவி என்று அழைக்கப்பட்டார்.
பாரதியார் பாடிய நூல்கள் யாவை?
பாரதியார் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
தேசியக் கவியா பாரதியார்?
பாரதியாரின் பெற்றோர் யார்?
6203.தமிழ் மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
பிறவினை வாக்கியம்
செயப்பாட்டு வினை வாக்கியம்
தன்வினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
6205.ஈக - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
வியங்கோள் வினைமுற்று
தொழிற்பெயர்
நீட்டல் விகாரம்
குறிப்பு வினைமுற்று
6206.பசுத்தோல் போர்த்திய புலி போல - இவ்வுவமையால் விளக்கப் பெரும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
வேட்டை
வேட்கை
நயவஞ்சகம்
வேண்டாமை
6210.நில் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
நின்றார்
நின்று
நின்றவன்
நிற்றல்
6211.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
துறைமுகம், தளிர், திரை, தாமரை, தீமை
தீமை, துறைமுகம், திரை, தளிர், தாமரை
தளிர், தாமரை, திரை, தீமை, துறைமுகம்
தாமரை, தீமை, துறைமுகம், தளிர், திரை
6212.அசைவிலா - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
வினைமுற்று
அடுக்குத் தொடர்
பண்புத் தொகை
6213.முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
ஊழ்வினை உருத்துவந் துட்டு மென்பதூஉம்
ஊட்டும் ஊழ்வினை உருத்துவந் தென்பதூஉம்
உருத்துவந் ஊழ்வினை ஊட்டு மென்பதூஉம்
ஊழ்வினை என்பதூஉம் உருத்துவந் தூட்டும்
6214.பொருந்தாத் தொடரைத் தேர்க :
வாடகை - குடிக்கூலி
பந்தயம் - பணயம்
தெம்பு - ஊக்கம்
வாடிக்கை - ஒழுங்கு
6217.வாழ்க - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
தொழிற்பெயர்
வியங்கோள் வினைமுற்று
வினையாலணையும் பெயர்
பெயரெச்சம்
6219.மகிழ் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
மகிழ்ந்து
மகிழ்தல்
மகிழ்ந்தவன்
மகிழ்க
6220.ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: இளை - இழை
மெலிதல் - நூல்
கோழை - எச்சில்
நெகிழ்தல் - பூசுதல்
இளையவன் - வறுமை
6222.இகழ் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
இகழ்தல்
இகழு
இகழும்
இகழ்வார்
6223.எப்பொருள் யார் யார் வாய் கேட்வினும் அப்பொருள் - இதில் அமைந்துள்ள எதுகைச் சொற்களைக் கண்டறிக
எப்பொருள் - கேட்பினும்
கேட்பினும் - அப்பொருள்
யார் யார் வாய் - அப்பொருள்
எப்பொருள் - அப்பொருள்
6224.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்
மரம் வைத்தவன் என்ன செய்வான்?
மரம் வைத்தவன் தண்ணீரை என்ன செய்வான்?
மரம் வைத்தவன் எதில் ஊற்றுவான்?
யார் தண்ணீர் ஊற்றுவான்?
- பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; (ii) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
- தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் (ii)அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
- பிரித்து எழுதுக
- எதிர்ச்சொல் அறிக
- பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
- பிழை திருத்தம் (i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) ஒருமை பன்மை /பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
- ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
- வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை உருவாக்கல்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
- சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
- பெயர்ச்சொல்லின் வகையறிதல்
- இலக்கணக் குறிப்பறிதல்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
- தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
- எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
- பழமொழிகள் (TNPSC Pazhamozhigal)
- Question and Answers
- தொடரும் தொடர்பும் அறிதல் QA
- பிரித்தெழுதுக QA
- எதிர்ச்சொல் தருக QA
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் QA
- பிழைத்திருத்தம் One Liner QA