Easy Tutorial
For Competitive Exams

வாழ்க - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

தொழிற்பெயர்
வியங்கோள் வினைமுற்று
வினையாலணையும் பெயர்
பெயரெச்சம்
Additional Questions

அழி - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.

Answer

மகிழ் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.

Answer

ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: இளை - இழை

Answer

பிரித்து எழுதுக : ஈராயிரம்

Answer

இகழ் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.

Answer

எப்பொருள் யார் யார் வாய் கேட்வினும் அப்பொருள் - இதில் அமைந்துள்ள எதுகைச் சொற்களைக் கண்டறிக

Answer

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்

Answer

எதிர்சொல் தருக: சான்றோர்

Answer

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: பெறுக்கல் - பெருக்கல்

Answer

செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us