பிரித்து எழுதுக : ஈராயிரம்
ஈ + ராயிரம்
இரு + ஆயிரம்
ஈர் + ஆயிரம்
இரண்டு + ஆயிரம்
பிரித்து எழுதுக : ஈராயிரம்
இகழ் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க. |
Answer |
எப்பொருள் யார் யார் வாய் கேட்வினும் அப்பொருள் - இதில் அமைந்துள்ள எதுகைச் சொற்களைக் கண்டறிக |
Answer |
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் |
Answer |
எதிர்சொல் தருக: சான்றோர் |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: பெறுக்கல் - பெருக்கல் |
Answer |
செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக. |
Answer |
சுடு - பெயர்ச் சொல்லின் வகை அறிக. |
Answer |
சுடு - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க. |
Answer |
நூ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
உ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |