விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்
மரம் வைத்தவன் என்ன செய்வான்?
மரம் வைத்தவன் தண்ணீரை என்ன செய்வான்?
மரம் வைத்தவன் எதில் ஊற்றுவான்?
யார் தண்ணீர் ஊற்றுவான்?
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்
எதிர்சொல் தருக: சான்றோர் |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: பெறுக்கல் - பெருக்கல் |
Answer |
செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக. |
Answer |
சுடு - பெயர்ச் சொல்லின் வகை அறிக. |
Answer |
சுடு - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க. |
Answer |
நூ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
உ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
எதிர்ச்சொல் தருக்க - மலர்தல் |
Answer |
பொருந்தாத சொல்லைக் கண்டறிக |
Answer |
ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: அலை - அளை |
Answer |