பிரித்து எழுதுக (Pirithu Eludhuga) - 6th to 12th Tamil Text book
அமுதென்று | - | அமுது +என்று |
செம்பயிர் | - | செம்மை +பயிர் |
செந்தமிழ் | - | செம்மை +தமிழ் |
பொய் யகற்றும் | - | பொய் +அகற்றும் |
இடப்புறம் | - | இடது +புறம் |
சீரிளமை | - | சீர்+இளமை |
வெண்குடை | - | வெண்மை + குடை |
பொற்கோட்டு | - | பொன் + கோட்டு |
நன்மாடங்கள் | - | நன்மை + மாடங்கள் |
நிலத்தினிடையே | - | நிலத்தின் + இடையே |
தட்பவெப்பம் | - | தட்பம் + வெப்பம் |
வேதியுரங்கள் | - | வேதி + உரங்கள் |
கண்டறி | - | கண்டு +அறி |
ஓய்வற | - | ஓய்வு +அற |
ஆழக்கடல் | - | ஆழம் + கடல் |
விண்வெளி | - | விண் + வளி |
நின்றிருந்த | - | நின்று + இருந்த |
அவ்வுருவம் | - | அ + உருவம் |
இடமெல்லாம் | - | இடம் +எல்லாம் |
மாசற | - | மாசு +அற |
கைப்பொருள் | - | கை +பொருள் |
பசியின்றி | - | பசி +இன்றி |
படிப்பறிவு | - | படிப்பு +அறிவு |
நன்றியறிதல் | - | நன்றி +அறிதல் |
பொறையுடைமை | - | பொறை +உடைமை |
பாட்டிசைத்து | - | பாட்டு +இசைத்து |
கண்ணுறங்கு | - | கண்+உறங்கு |
போகிப்பண்டிகை | - | போகி +பண்டிகை |
பொருளுடைமை | - | பொருள் +உடைமை |
கல்லெடுத்து | - | கல் +எடுத்து |
நானிலம் | - | நான்கு +நிலம் |
கதிர்ச்சுடர் | - | கதிர்+சுடர் |
மூச்சடக்கி | - | மூச்சு +அடக்கி |
வண்ணப்படங்கள் | - | வண்ணம் +படங்கள் |
விரிவடைந்த | - | விரிவு +அடைந்த |
நூலாடை | - | நூல் +ஆடை |
தானென்று | - | தான் +என்று |
எளிதாகும் | - | எளிது +ஆகும் |
பாலையெல்லாம் | - | பாலை +எல்லாம் |
குரலாகும் | - | குரல் + ஆகும் |
இரண்டல்ல | - | இரண்டு + அல்ல |
தந்துதவும் | - | தந்து +உதவும் |
காடெல்லாம் | - | காடு + எல்லாம் |
பெயரறியா | - | பெயர் + அறியா |
மனமில்லை | - | மனம் + இல்லை |
காட்டாறு | - | காடு + ஆறு |
பொருட்செல்வம் | - | பொருள் +செல்வம் |
யாதெனின் | - | யாது +எனின் |
யாண்டுளனோ? | - | யாண்டு +உளனோ? |
பூட்டுங்கதவுகள் | - | பூட்டு +கதவுகள் |
தோரணமேடை | - | தோரணம் +மேடை |
பெருங்கடல் | - | பெரிய +கடல் |
ஏடெடுத்தேன் | - | ஏடு +எடுத்தேன் |
துயின்றிருந்தார் | - | துயின்று +இருந்தார் |
வாய்தீ தின் | - | வாய்த்து +ஈயின் |
கேடியில்லை | - | கேடு +இல்லை |
உயர்வடைவோம் | - | உயர்வு +அடைவோம் |
வனப்பில்லை | - | வனப்பு +இல்லை |
வண்கீரை | - | வளம் +கீரை |
கோட்டோவியம் | - | கோடு +ஓவியம் |
செப்பேடு | - | செப்பு +ஏடு |
எழுத்தென்ப | - | எழுத்து +என்ப |
கரைந்துண்ணும் | - | கரைந்து +உண்ணும் |
நீருலையில் | - | நீர் +உலையில் |
தேர்ந்தெடுத்து | - | தேர்ந்து +எடுத்து |
ஞானச்சுடர் | - | ஞானம் + சுடர் |
இன்சொல் | - | இனிய +சொல் |
நாடென்ப | - | நாடு +எ ன்ப |
மலையளவு | - | மலை +அளவு |
தன்னாடு | - | தன் + நாடு |
தானொரு | - | தான் +ஒரு |
எதிரொலிதத்து | - | எதிர் +ஒலிதத்து |
என்றெ ன்றும் | - | என்று + என்றும் |
வானமளந்து | - | வானம் +அளந்து |
இருதிணை | - | இரண்டு +திணை |
ஐம்பால் | - | ஐந்து +பால் |
நன்செய் | - | நன்மை +செய் |
நீளு ழைப்பு | - | நீள் +உழைப்பு |
செத்திறந்த | - | செத் து + இறந்த |
விழுந்ததங்கே | - | விழுந்தது + அங்கே |
இன் னோசை | - | இனிமை + ஓசை |
வல்லுருவம் | - | வன்மை + உருவம் |
இவையுண்டார் | - | இவை +உண்டார் |
நலமெல்லாம் | - | நலம் +எல்லாம் |
கலனல்லால் | - | கலன் +அல்லால் |
கனகச் சுனை | - | கனகம் +சுனை |
பாடறிந்து | - | பாடு+அறிந்து |
மட்டுமல்ல | - | மட்டும் +அல்ல |
கண்ணோடாது | - | கண் +ஓடாது |
கசடற | - | கசடு +அற |
அக்களத்து | - | அ+களத்து |
வாசலெல்லாம் | - | வாசல் +எல்லாம் |
பெற்றெடுத்தோம் | - | பெற்று +எடுத்தோம் |
வெங்கரி | - | வெம்மை+கரி |
என்றிருள் | - | என்று +இருள் |
சீவனில்லாமல் | - | சீவன்+இல்லாமல் |
விலங்கொடித்து | - | விலங்கு + ஒடித்து |
நமனில்லை | - | நமன் +இல்லை |
ஆனந்தவெள்ளம் | - | ஆனந்தம் +வெள்ளம் |
பெருஞ்செல்வம் | - | பெருமை + செல்வம் |
ஊராண்மை | - | ஊர் +ஆண்மை |
இன்பதுன்பம் | - | இன்பம் +துன்பம் |
விழித்தெழும் | - | விழித்து + எழும் |
போவதில்லை | - | போவது +இல்லை |
படுக்கையாகிறது | - | படுக்கை +ஆகிறது |
கண்டெடுக்கப்பட்டுள்ளன | - | கண்டு +எடுக்கப்பட்டு +உள்ளன |
எந்தமிழ்நா | - | எம் + தமிழ் + நா |
அருந்துணை | - | அருமை +துணை |
திரைப்படம் | - | திரை +படம் |
மரக்கலம் | - | மரம் +கலம் |
பூக்கொடி | - | பூ +கொடி |
பூத்தொட்டி | - | பூ +தொட்டி |
பூச்சோலை | - | பூ +சோலை |
பூப்பந்து | - | பூ +பந்து |
வாயொலி | - | வாய் +ஒலி |
மண்மகள் | - | மண் +மகள் |
கல்லதர் | - | கல் +அதர் |
பாடவேளை | - | பாடம் +வேளை |
கலங்கடந்தவன் | - | காலம் + கடந்தவன் |
பழத்தோல் | - | பழம் +தோல் |
பெருவழி | - | பெருமை +வழி |
பெரியன் | - | பெருமை +அன் |
மூதூர் | - | முதுமை +ஊர் |
பைந்தமிழ் | - | பசுமை +தமிழ் |
நெட்டிலை | - | நெடுமை +இலை |
வெற்றிலை | - | வெறுமை +இலை |
கருங்கடல் | - | கருமை +கடல் |
பசுந்தளிர் | - | பசுமை +தளிர் |
சிறுகோல் | - | சிறுமை +கோல் |
பெற்சிலம்பு | - | பொன் +சிலம்பு |
இழுக்கின்றி | - | இழுக்கு +இன்றி |
முறையறிந்து | - | முறை +அறிந்து |
அரும்பொருள் | - | அருமை +பொருள் |
மனையென | - | மனை +என |
பயமில்லை | - | பயம்+இல்லை |
கற்பொடி | - | கல் +பொடி |
உலகனைத்தும் | - | உலகு+அனைத்தும் |
திருவடி | - | திரு +அடி |
நீரோடை | - | நீர் +ஓடை |
சிற்றூர் | - | சிறுமை +ஊர் |
கற்பிளந்து | - | கல் +பிளந்து |
மணிக்குளம் | - | மணி+குளம் |
புவியாட்சி | - | புவி +ஆட்சி |
மண்ணுடை | - | மண் +உடை |
புறந்தருதல் | - | புறம் +தருதல் |
வீட்டுக்காரன் | - | வீடு +காரன் |
தமிழ்நாட்டுக்காரி | - | தமிழ்நாடு +காரி |
உறவுக்காரர் | - | உறவு +காரர் |
தோட்டக்காரர் | - | தோட்டம் +காரர் |
தடந்தேர் | - | தடம்+ தேர் |
கலத்தச்சன் | - | காலம் +தச்சன் |
உழுதுழுது | – | உழுது +உழுது |
பேரழகு | – | பெருமை+அழகு |
செம்பருதி | - | செம்மை +பருதி |
வனமெல்லாம் | – | வானம் +எல்லாம் |
உன்னையல்லால் | - | உன்னை +அல்லால் |
செந்தமிழே | - | செம்மை +தமிழே |
ஆங்கவற்றுள் | - | ஆங்கு +அவற்றுள் |
தனியாழி | - | தனி +ஆழி |
வெங்கதிர் | - | வெம்மை +கதிர் |
கற்சிலை | - | கல் +சிலை |
கடற்கரை | - | கடல் +கரை |
பன்முகம் | - | பல் +முகம் |
மக்கட்பேறு | - | மக்கள் +பேறு |
நாண்மீன் | - | நாள் +மீன் |
சொற்றுணை | - | சொல் +துணை |
பன்னூல் | - | பல் +நூல் |
இனநிரை | - | இனம் +நிரை |
புதுப்பெயல் | - | புதுமை +பெயல் |
அருங்கானம் | - | அருமை +கானம் |
எத்திசை | - | எ +திசை |
உள்ளொன்று | - | உள் +ஒன்று |
ஒருமையுடன் | - | ஒருமை +உடன் |
பூம்பாவாய் | - | பூ +வாய் |
தலைக்கோல் | - | தலை +கோல் |
முன்னுடை | - | முன் +உடை |
ஏழையென | - | ஏழை +என |
நன்மொழி | - | நன்மை +மொழி |
உரனுடை | - | உரன் +உடை |
TNPSC Group4 2012
TNPSC Group4 2011
பிரித்து எழுதுக (Pirithu Ezhuthuka) அகர வரிசை
அகநானூறு | - | அகம்+நானூறு |
அகந்தூய்மை | - | அகம்+துய்மை |
அங்கயற்கண் | - | அம்+கயல்+கண் |
அமைந்திருந்தது | - | அமைந்து+இருந்தது |
அலகிலா | - | அலகு + இலா |
அல்லாவருக்கும் | - | அல்லாவர்+ஊக்கும் |
அழகாடை | - | அழகு+ஆடை |
அறிவுண்டாக | - | அறிவு + உண்டாக |
அன்பகத்து இல்லா | - | அன்பு + அகத்து + இல்லா |
அன்பீனும் | - | அன்பு + ஈனும் |
ஆட்டம் | - | ஆடு + அம் |
ஆயிடை | - | ஆ+இடை |
ஆருயிர் | - | அருமை+உயிர் |
இங்கேயிரு | - | இங்கே+இரு |
இங்கொன்றும் | - | இங்கு+ஒன்றும் |
இணரூழ்த்தும் | - | இணர்+ஊழ்த்தும் |
இயல்பீராறு | - | இயல்பு + ஈர் (இரண்டு) + ஆறு |
இலரெனினும் | - | இலர்+எனினும் |
இல்லதணின் | - | இல்+அதனின் |
இவனிறைவன் | - | இவன் +இறைவன் |
இழந்தோமென்றல்லாவர் | - | இழந்தோம்+என்று+அல்லாவர் |
இளங்கனி | - | இளமை + கனி |
இளிவன்று | - | இளிவு+அன்று |
இறந்தாரணையர் | - | இறந்தார்+அணையர் |
இரப்பார்க்கொன்றிவர் | - | இரப்பார்க்கு+ஒன்று+ஈவார் |
இன்னிசை | - | இனிமை+இசை |
ஈண்டிவரே | - | ஈண்டு+இவரே |
ஈண்டினியான் | - | ஈண்டு + இனி + யான் |
ஈதலிசைபட | - | ஈதல்+இசைபட |
ஈந்தளிப்பாய் | - | ஈந்து+அளிப்பாய் |
ஈன்றெடுத்த | - | ஈன்று+எடுத்த |
உடைத்தன்று | - | உடைத்து+அன்று |
உடையதுடையாரை | - | உடையது+உடையாரை |
உணர்ச்சி | - | உணர் + சி |
உண்டென்று | - | உண்டு + என்று |
உரையதனை | - | உரை+அதனை |
உலகறிய | - | உலகு+அறிய |
ஊக்கமுடையான் | - | ஊக்கம்+உடையான் |
ஊர்புறம் | - | ஊர்+புறம் |
எமதென்று | - | எமது + என்று |
எழுந்தெதிர் | - | எழுந்து + எதிர் |
எனக்கிடர் | - | எனக்கு + இடர் |
எனைத்தொன்றும் | - | எனைத்து+ஒன்றும் |
என்டிசை | - | எட்டு+திசை |
ஒல்காருரவோர் | - | ஒல்கார்+உரவோர் |
ஓய்வூதியம் | - | ஓய்வு+ஊதியம் |
ஓரெழுத்து | - | ஒன்று + எழுத்து |
கண்ணருவி | - | கண் + அருவி |
கடலலை | - | கடல்+அலை |
கடலோரம் | - | கடல்+ஒரம் |
கடும்பசி | - | கடும்+பசி |
கணக்கிழந்த | - | கணக்கு+இழந்த |
கயற்கண்ணி | - | கயல்+கண்ணி |
கரவிலா | - | கரவு+இலா |
கருமுகில் | - | கருமை + முகில் |
கரைவரலேறு | - | கரை+விரல்+ஏறு |
கலம்பகம் | - | கலம் + பகம் |
கவியரசர் | - | கவி+அரசர் |
காட்டிலழும் | - | காட்டில்+அழும் |
காட்டுமரங்கள் | - | காடு+மரங்கள் |
காடிதனை | - | காடு + இதனை |
காண்டகு | - | காண் + தகு |
காத்தோலம்பல் | - | காத்து+ஓம்பல் |
காரிருள் | - | கார்+இருள் |
காலமறிந்தாங்கு | - | காலம்+அறிந்து+ஆங்கு |
குமின்சிரிப்பு | - | குமின்+சிரிப்பு |
குலவுமெழில் | - | குலவும்+எழில் |
குழற்காடேந்துமிள | - | குழல்+காடு+எந்தம்+இள |
குறுங்காவியம் | - | குறுமை+காவியம் |
குறுந்தொகை | - | குறுமை+தொகை |
குறைவிலை | - | குறைவு+இல்லை |
குற்றேவல் | - | குறுமை+ஏவல் |
கேளானை | - | கேள் + ஆனை |
கொங்கலர்ந்தார் | - | கொங்கு+அலர்+தார் |
கோட்பாடு | - | கோள் + பாடு |
கொட்பின்றி | - | கொட்பு+இன்றி |
கொலை | - | கொல் + ஐ |
கோயில் | - | கோ+இல் |
கோலப்பூங்கூடை | - | கோலம்+பூ+கூடை |
கோடல் | - | கோடு + அல் |
கோலையூன்றி | - | கோலை+ஊன்றி |
கோற்பாகர் | - | கோல்+பாகர் |
சரணல்லால் | - | சரண்+அல்லால் |
சாக்காடு | - | சா + காடு |
சிற்றோர் | - | சிறுமை+ஊர் |
சீறடி | - | சிறுமை+அடி |
சுவையுணரா | - | சுவை + உணரா |
செங்கோலம் | - | செம்மை+கோலம் |
செய்யுள் | - | செய் + உள் |
செற்றன்று | - | செற்று+அன்று |
சேணுறைதல் | - | சேண்+உறைதல் |
சேவடி | - | செம்மை + அடி |
சொற்பொருத்தி | - | சொல்+பொருத்தி |
சோர்விலான் | - | சோர்வு+இலன் |
தங்கால் | - | தம்+கால் |
தந்தம் | - | தம்+தம் |
தமக்குரியர் | - | தமக்கு + உரியர் |
தவமிரண்டும் | - | தவம்+இரண்டும் |
தளிர்த்தற்று | - | தளிர்த்து + அற்று |
தாமுள | - | தாம் + உள |
தாப்பிசை | - | தாம்பு + இசை |
தாயுள்ளம் | - | தாய்+உள்ளம் |
தாழ்வின்றி | - | தாழ்வு+இன்றி |
தானல்லதொன்று | - | தான்+அல்லது+ஒன்று |
திருவினையாக்கும் | - | திருவினை+ஆக்கும் |
திறனறிந்த | - | திறன்+அறிந்து |
தீந்தமிழ் | - | தீம்+தமிழ் |
தேர்ந்தெடுத்து | - | தேர்ந்து+எடுத்து |
தொழிற்கல்வி | - | தொழில்+கல்வி |
தொழுதேத்தி | - | தொழுது + ஏத்தி |
தோற்றரவு | - | தோற்று + அரவு |
நடவாமை | - | நட+ ஆ + மை |
நல்லறம் | - | நன்மை + அறம் |
நறுஞ்சுவை | - | நறுமை+சுவை |
நன்கணியர் | - | நன்கு + அணியர் |
நாத்தொலைவில்லை | - | நா + தொலைவு + இல்லை; |
நிலத்தறைந்தான் | - | நிலத்து+அறைந்தான் |
நிழலருமை | - | நிழல் + அருமை |
நீரவர் | - | நீர்+அவர் |
நீர்த்தவளை | - | நீர்+தவளை |
நூற்றாண்டு | - | நூறு+ஆண்டு |
நெடுமரம் | - | நெடுமை+மரம் |
பணமாயிரம் | - | பணம்+ஆயிரம் |
பண்பிலுயர் | - | பண்பில்+உயர் |
பல்பொருணிங்கிய | - | பல்+பொருள்+நீங்கிய |
பறவை | - | பற + வை |
பாடுன்றும் | - | பாடு+ஊன்றும் |
பாய்தோடும் | - | பாய்ந்து + ஒடும் |
பாவினம் | - | பா+இனம் |
பிணிநோயுற்றோர் | - | பிணி + நோய் + உற்றோர் |
புலவி | - | புல + வி |
புளிப்பு | - | புளி + பு |
புறநானூறு | - | புறம்+ நான்கு+ நூறு |
பூட்டுமின் | - | பூட்டு + மின் |
பூம்பினல் | - | பூ+பினல் |
பெறுதல் | - | பெறு + தல் |
பேரண்டம் | - | பெருமை+அண்டம் |
பேரூர் | - | பெருமை+ஊர் |
பைங்கிளி | - | பசுமை+கிளி |
பொருளுமைமை | - | பொருள்+உமைமை |
பொற்கோட்டுமேறு | - | பொன்+கோட்டு+மேறு |
போக்கு | - | போ + கு |
போன்றிருந்தேனே | - | போன்றி+இருந்தேனே |
மக்களொப்பன்று | - | மக்கள்+ஒப்பு+அன்று |
மட்கலத்துள் | - | மண்+கலத்து+உள் |
மரவேர் | - | மரம்+வேர் |
மருப்பூசி | - | மருப்பு + ஊசி |
மலர்ச்சோலை | - | மலர்+சோலை |
மறதி | - | மற + தி |
மார்போலை | - | மார்பு + ஓலை |
மொய்யிலை | - | மொய் + இலை |
வன்பாற்கன் | - | வன்பால் + கண் |
வாயினராதல் | - | வாயினர்+ஆதல் |
வாயினீர் | - | வாயின் + நீர் |
வரவு | - | வர + உ |
வாயுணர்வு | - | வாய் + உணர்வு |
வாழ்க்கை | - | வாழ் + கை |
வாழ்த்தாதென்னே | - | வாழ்த்தாது+என்னே |
விரைந்தசையும் | - | விரைந்து+அசையும் |
விளங்கிற்றங்கே | - | விளங்கிற்று+அங்கே |
விளையாட்டுடையார் | - | விளையாட்டு+ உடையார் |
வீழ்ந்த்திங்கே | - | வீழ்ந்தது+இங்கே |
வெஞ்சுரம் | - | வெம்மை+சுரம் |
வெண்மதி | - | வெண்மை + மதி |
வெந்துலர்ந்து | - | வெந்து + உலர்ந்து. |
வெவ்விருப்பாணி | - | வெம்மை+இரும்பு+ஆணி |
வெவ்விறகு | - | வெம்மை+விறகு |
வெள்வாய் | - | வெண்மை+வாய் |
வெள்ளத்தனைய | - | வெள்ளம்+அத்து+அனைய |
வைத்திழந்தான் | - | வைத்து+இழந்தான் |
TNPSC Group4 2022
58904.கலம்பகம் - இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
கலம் + அகம்
கலம் + பகம்
கலம்பு + அகம்
கல் + அம்பகம்
விடை தெரியவில்லை
TNPSC Group4 2012
பிரித்தெழுதுக
புன்மனத்தார் | - | புன்மை + மனத்தார் |
சிற்றில் | - | சிறுமை + இல் |
நற்செங்கோல் | - | நன்மை + செம்மை + கோல் |
தீந்தமிழ் | - | தீம் + தமிழ் |
பூம்புனல் | - | பூ + புனல் |
மூவைந்தாய் | - | மூன்று + ஐந்தாய் |
கட்புலம் | - | கண் + புலம் |
எஞ்ஞான்றும் | - | எ + ஞான்றும் |
அங்கயற்கண் | - | அம் + கயல் + கண் |
நீனிலம் | - | நீள் + நிலம் |
தெண்ணீ ர் | - | தெள் + நீர் |
முட்டீது | - | முள் + இனிது + தீது |
உண்டினிதிருந்த | - | உண்டு + இனிது + இருந்த |
மருட்டுரை | - | மருள் + உரை |
இன்னரும்பொழில் | - | இனிமை + அருமை + பொழில் |
- பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; (ii) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
- தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் (ii)அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
- பிரித்து எழுதுக
- எதிர்ச்சொல் அறிக
- பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
- பிழை திருத்தம் (i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) ஒருமை பன்மை /பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
- ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
- வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை உருவாக்கல்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
- சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
- பெயர்ச்சொல்லின் வகையறிதல்
- இலக்கணக் குறிப்பறிதல்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
- தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
- எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
- பழமொழிகள் (TNPSC Pazhamozhigal)
- Question and Answers
- தொடரும் தொடர்பும் அறிதல் QA
- பிரித்தெழுதுக QA
- எதிர்ச்சொல் தருக QA
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் QA
- பிழைத்திருத்தம் One Liner QA