ஒரு சொல்லின் எதிர்மறையான பொருளை குறிக்கும் சொல் எதிர்சொல் எனப்படும் . இரண்டு சொற்களும் எதிர்மறையான பண்புகளை கொண்டிருக்கும்.
எ.கா :
இரவு - பகல்
துன்பம் - இன்பம்
எதிர்ச்சொற்கள் பின்வருமாறு :
அகம் | X | புறம் |
அகவல் | X | கிட்டுதல் |
அஞ்சுதல் | X | அஞ்சாமை |
அடி | X | நுனி |
அடிமை | X | சுதந்திரம் |
அடைத்தல் | X | திறத்தல் |
அண்மை | X | சேய்மை |
அண்மை | X | தொலைவு, சேய்மை |
அமர்ந்து | X | எழுந்து |
அமுதம் | X | நஞ்சு |
அமைதி | X | ஆரவாரம் |
அமைதி | X | குழப்பம் |
அரிது | X | எளிது |
அருகு | X | பெருகு |
அருள் | X | மருள் |
அல் | X | இரவு |
அல்லும் | X | பகலும் |
அவ்விடம் | X | இவ்விடம் |
அழித்தல் | X | ஆக்கல் |
அளித்தார் | X | பறித்தார் |
அறப்போர் | X | மறப்போர் |
அறம் | X | மறம் |
அற்றகுளம் | X | அறாதகுளம் |
அற்றை | X | இற்றை |
அன்பான | X | அன்பற்ற |
அன்பு | X | பகை |
ஆக்கம் | X | கேடு |
ஆகாது | X | போகாது |
ஆகும் | X | ஆகாது |
ஆசை | X | நிராசை |
ஆடவர் | X | பெண்டிர் |
ஆடுஉ | X | மகடுஉ |
ஆண்டார் | X | அடிமை |
ஆண்டான் | X | அடிமை |
ஆண்டு | X | ஈண்டு |
ஆதி | X | அந்தம் |
ஆழ | X | மிதப்ப |
இகழ்ச்சி | X | புகழ்ச்சி |
இடும்பை | X | இன்பம் |
இணை | X | பிரி |
இணைந்தது | X | பிரிந்தது |
இம்மை | X | மறுமை |
இயற்கை | X | செயற்கை |
இயன்ற | X | இயலாத |
இரவலர் | X | புரவலர் |
இரவு | X | பகல் |
இரும்பை | X | இன்பம் |
இல்லை | X | உண்டு |
இல்லை | X | உண்டு |
இழந்தமை | X | பெற்றமை |
இழப்பு | X | ஆதாயம் |
இழப்பு | X | ஆதாயம் |
இளமை | X | முதுமை |
இறுக்கம் | X | தளர்வு |
இறுதி | X | தொடக்கம் |
இன்சொல் | X | வன்சொல் |
இன்னா | X | இனிய |
இனிய | X | இன்னாத |
ஈதல் | X | ஏற்றல் |
ஈரம் | X | வறட்சி |
உடன்பாடு | X | மாறுபாடு |
உத்தமர் | X | அதமர் |
உத்தமன் | X | அதமன் |
உயர்வு | X | தாழ்வு |
உரிமை | X | அடிமை |
உருவம் | X | அருவம் |
உள்பொருள் | X | வெளிப்பொருள் |
உள்ளது | X | இல்லது |
உள்ளரங்கம் | X | வெளியரங்கம் |
உறங்கு | X | விழி |
உறங்கு | X | விழி |
உறவு | X | அயல் |
உற்றுழிவு | X | உறாவுழி |
எட்டா | X | எட்டும் |
எந்தை | X | நொந்தை |
எழுச்சி | X | வீழ்ச்சி |
எழுச்சி | X | வீழ்ச்சி |
எளிது | X | அரிது |
ஏழை | X | பணக்காரர் |
ஏற்றம் | X | இறக்கம் |
ஏறி | X | இறக்கி |
ஓங்கிய | X | தாழ்ந்த |
ஓங்குதல் | X | ஒடுங்குதல் |
ஓடுமீன் | X | உறுமீன் |
ஒதுக்கி | X | சேர்த்து |
ஓய்வு | X | உழைப்பு |
ஒருமை | X | பன்மை |
ஒழிக | X | தளர்க |
ஒழுங்காக | X | ஒழுங்கின்றி |
ஒளி | X | இருள் |
ஒற்றுமை | X | வேற்றுமை |
கஞ்சம் | X | தாராளம் |
கடுவன் | X | மந்தி |
கலக்கம் | X | தெளிவு |
கவனம் | X | மறதி |
களிப்பு | X | எரிச்சல் |
களிப்பு | X | துயரம் |
காக்க | X | விடுக |
காலம் | X | அகாலம் |
கீழைநாடு | X | மேலைநாடு |
குடியரசு | X | முடியரசு |
குணம் | X | குற்றம் |
குமரன் | X | குமரி |
குழி | X | மேடு |
குழு | X | தனி |
குறைவு | X | நிறைவு |
கூடி | X | பிரிந்து |
கொள் | X | கொடு |
சஞ்சலம் | X | துணிவு |
சத்ரு | X | நண்பன் |
சாக்கிரதை | X | அசாக்கிரதை |
சாந்தம் | X | உக்கிரம் |
சிறப்பு | X | இழிவு |
சிற்றரசர் | X | பேரரசர் |
சிற்றாறு | X | பேராறு |
சிற்றாறு | X | பேராறு |
சிற்றுார் | X | பேரூர் |
சிறியவர் | X | பெரியவர் |
சுருக்கம் | X | விரிவு |
செங்கோல் | X | கொடுங்கோல் |
செம்மை | X | கருமை |
செய்வோம் | X | செய்யோம் |
செல்வர் | X | ஏழை |
செல்வர் | X | வறியவர் |
செல்வீர் | X | செல்லாதீர் |
சொந்தம் | X | அந்நியம் |
சொல்லுக | X | சொல்லற்க |
சோம்பல் | X | சுறுசுறுப்பு |
செளக்கியம் | X | அசெளக்கியம் |
தக்கவழி | X | தகாதவழி |
தட்பம் | X | எளிமை |
தட்பம் | X | வெட்பம் |
தண்மை | X | வெம்மை |
தந்தை | X | தாய் |
தமயன் | X | தமக்கை |
தமர் | X | பிறர் |
தலைவர் | X | தொண்டர் |
தலைவர் | X | தொண்டர் |
தவறு | X | சரி |
தள்ளுதல் | X | தள்ளாமை |
தளிர் | X | சருகு |
தன்னலம் | X | பிறர்நலம் |
தனிமை | X | குழு |
திண்மம் | X | நீர்மம் |
திண்மை | X | மென்மை |
தீது | X | நன்று |
தீயவர் | X | நல்லவர் |
தூய்மை | X | மாசு |
தூயவன் | X | தூயவள் |
தூயன் | X | வீராங்கனை |
தேய்ந்து | X | வளர்ந்து |
தொடக்கம் | X | முடிவு |
தொண்மை | X | புதுமை |
தொன்மை | X | புதுமை |
தோன்றியது | X | மறைந்தது |
தோன்று | X | மறைய |
நஞ்சு | X | அமிர்தம் |
நட்பு | X | பகை |
நண்பர் | X | பகைவர் |
நண்பன் | X | பகைவன் |
நம்பி | X | நங்கை |
நல்லறிவு | X | தியறிவு |
நல்லார் | X | அல்லார் |
நற்குணம் | X | திக்குணம் |
நன்மை | X | தீமை |
நாற்றம் | X | துர்நாற்றம் |
நீக்குதல் | X | இணைத்தல் |
நீங்க | X | சேர |
நீண்ட | X | குறுகிய |
நீண்டு | X | குறுகி |
நீதி | X | அநீதி |
நுண்மை | X | பருமை |
நோதல் | X | தணிதல் |
பகட்டு | X | எளிமை |
பகுத்து | X | தொகுத்து |
பருத்தல் | X | சிறுத்தல் |
பழம் | X | காய் |
பழம்பாடல் | X | புதுப்பாடல் |
பழமை | X | புதுமை |
பழமொழி | X | புதுமொழி |
பழி | X | புகழ் |
பளபளப்பு | X | சொரசொரப்பு |
பள்ளம் | X | மேடு |
பறந்தார் | X | மறைந்தார் |
பற்பல | X | சிற்சில |
பற்றி | X | விடுத்து |
பனையளவு | X | திணையளவு |
பாவம் | X | புண்ணியம் |
பிரிந்து | X | சேர்ந்து |
பிழை | X | திருத்தம் |
பிறந்தார் | X | மறைந்தார் |
பிறப்பு | X | இறப்பு |
பின்னர் | X | முன்னர் |
புகழ்ச்சி | X | இகழ்ச்சி |
புதிய | X | பழைய |
புதுமை | X | பழமை |
பெரியவர் | X | சிறியவர் |
பெருகி | X | சுருங்கி |
பெருகி | X | சுருங்கி |
பெருந்தொகை | X | சிறுதொகை |
பெரும்பான்மை | X | சிறுபான்மை |
பெருமை | X | சிறுமை |
பெற்றமை | X | இழந்தமை |
பேதை | X | மேதை |
பொய் | X | மெய் |
போற்றி | X | தூற்றி |
போற்று | X | தூற்று |
மகிழ்ச்சி | X | துயரம் |
மகிழ்ச்சி | X | வருத்தம் |
மருள் | X | தெருள் |
மருவுக | X | ஒருவுக |
மலர்தல் | X | கூம்புதல் |
மற | X | நினை |
மன்னிப்பு | X | தண்டிப்பு |
மாறுபட்டு | X | ஒன்றுபட்டு |
மிகுதி | X | குறைவு |
முடியும் | X | முடியாத |
முதன்மை | X | இறுதி |
முதுகலை | X | இளங்கலை |
முற்பகல் | X | பிற்பகல் |
முன் | X | பின் |
முனிவு | X | கணிவு |
மூத்த | X | இளைய |
மூதேவி | X | சீதேவி |
மேதை | X | பேதை |
மேலே | X | கீழே |
மேலை | X | கீழை |
மேற்கொள்க | X | கைவிடுக |
மேன்மை | X | கீழ்மை |
வடக்கு | X | தெற்கு |
வடநாடு | X | தென்னாடு |
வடமொழி | X | தென்மொழி |
வருந்த | X | மகிழ |
வழுத்தல் | X | இகழ்தல் |
வளர்ச்சி | X | தளர்ச்சி |
வளர்ந்து | X | தளர்ந்து |
வளருதல் | X | தேய்தல் |
வளைத்தல் | X | நிமிர்த்தல் |
வாங்கல் | X | விற்றல் |
வாடுதல் | X | தழைத்தல் |
வாழ்த்தல் | X | துாற்றல் |
வாழ்வு | X | தாழ்வு |
விருப்பு | X | வெறுப்பு |
விரைவு | X | தாமதம் |
விழைந்தார் | X | வெறுத்தார் |
வீரம் | X | கோழை |
வெற்றமை | X | இழந்தமை |
வெற்றி | X | தோல்வி |
வென்று | X | தோற்று |
வேண்டும் | X | வேண்டாம் |
வேறுபாடு | X | ஒருமைப்பாடு |
- பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; (ii) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
- தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் (ii)அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
- பிரித்து எழுதுக
- எதிர்ச்சொல் அறிக
- பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
- பிழை திருத்தம் (i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) ஒருமை பன்மை /பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
- ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
- வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை உருவாக்கல்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
- சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
- பெயர்ச்சொல்லின் வகையறிதல்
- இலக்கணக் குறிப்பறிதல்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
- தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
- எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
- பழமொழிகள் (TNPSC Pazhamozhigal)
- Question and Answers
- தொடரும் தொடர்பும் அறிதல் QA
- பிரித்தெழுதுக QA
- எதிர்ச்சொல் தருக QA
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் QA
- பிழைத்திருத்தம் One Liner QA