Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - இலக்கணம் ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்

ஓரெழுத்து ஒரு மொழி என்ற பகுதியிலிருந்து 5 வினாக்கள் கேட்கப்படலாம்.

தமிழில் உள்ள 247 எழுத்துகளில் நன்னூல் சூத்திரப்படி 42 எழுத்துக்களுக்கு மட்டும் தனித்த பொருளுண்டு.அவற்றில் ஏதாவது ஐந்து எழுத்துக்களைக் கொடுத்து அதற்கான பொருள் என்ன என்பதைப் போல வினா அமையும்.

முந்தைய தேர்வுகளில் இந்த 42 எழுத்துக்களில் இருந்துதான் வினாக்கள் கேட்கப்பட்டன.ஆனால் இப்போது நடைபெறும் தேர்வுகளில் அந்த 42 எழுத்துக்களையும் தாண்டி வினாக்கள் கேட்கப்படுகின்றன.

நன்னூல் சூத்திரப்படி தனிப் பொருளைத் தரும் 42 எழுத்துக்களைக் காண்போம்.

உயிர் எழுத்துகள்:

ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ
'க' வரிசை: கா,கூ,கை,கோ
'ச' வரிசை: சா,சீ,சே,சோ
'த' வரிசை: தா,தீ,தூ,தே,தை
'ந' வரிசை: நா,நீ,நே,நை,நோ
'ப' வரிசை: பா,பூ,பே,பை,போ
'ம' வரிசை: மா,மீ,மூ,மே,,மை,மோ
'வ' வரிசை: வா,வீ,வை,வௌ
'ய' வரிசை: யா

பெரும்பாலும் நெடில் இனத்தில் வரும்.குறில் இனம் என்று பார்த்தால் உயிர் மெய் எழுத்துக்களான 'நொ' மற்றும் 'து' போன்றவை

மேற்கண்ட 42 எழுத்துக்களும் நன்னூல் குறிப்பிடப்படுபவை.

ஓரெழுத்து ஒருமொழி

எட்டு,அழகு,சிவன்
பசு,ஆன்மா,எருது
'அரை'யின் தமிழ் வடிவம்
ஈதல்,கொடுத்தல்,பறக்கும் பூச்சி
சிவன்,ஆச்சர்யம்,இரண்டு(தமிழ்)
ஊண்,இறைச்சி,உணவு
வினா எழுத்து,ஏழு(தமிழ்)
அம்பு,வினாப் பெருக்கம்,இறுமாப்பு
தலைவன்,அரசன்,வியப்பு,ஆசான்
மகிழ்ச்சி,வியப்பு,மதகுப்பலகை
உலகம்,ஆனந்தம்
கடவுள்,பிரம்மன்,அக்னி,ஒன்று
காசோலை,காத்தல்,காவல்
கிஇறைச்சல் ஒலி
குபூமி,உலகம்,குற்றம்
கூபூமி,உலகம்,கூகை
கைஉறுப்பு,ஒழுக்கம்,சிறகு,ஒப்பனை
கோஅரசன்,தலைவன்,பசு,இறைவன்
கௌகொள்ளு,தீங்கு,பற்று
சாசாதல்,இறத்தல்,சோர்தல்
சி/சீஇகழ்ச்சி,இலக்குமி,வெறுப்பு
சுவிரட்டுதல்,சுகம்,மங்களம்
சேஎருது,சிகப்பு,மரம்
சைகைப்பொருள்,அருவெருப்பு,ஒலி
தாதருதல்,கொடுத்தல்,கேடு
தீநெருப்பு,சினம்,தீமை,நரகம்
துஉண்,அசைதல்,உணவு
தூவெண்மை,தூய்மை,பகைமை
தேதெய்வம்,கடவுள்,அருள்
தைமாதம்,தைத்தல்,அலங்காரம்
நாநாக்கு,சொ,நடு,அயலர்
நீமுன்னிலை
நேஅன்பு,அருள்,நேயம்
நைநைதல்,வருந்துதல்
நொ/நோதுன்பம்,நோய்
நூறு
பாபாட்டு,அழகு,பாதுகாப்பு
பிஅழகு,பிறவினை விகுதி
பீபெருமரம்,மலம்
பூமலர்,பூமி,பிறப்பு
பேநுரை,மேகம்,அச்சம்
பைபசுமை,கைப்பை,இளமை(பையன்)
போபோதல்,செல்லுதல்
சந்திரன்,சிவன்
மாபெரிய,விலங்கு,மேன்மை,மாமரம்
மீமேலே,உச்சி,ஆகாயம்
மூமூப்பு,முதுமை,மூன்று
மேஅன்பு,மேன்மை,மாதம்,மேலே
மைஅஞ்சனம்,கண்மை,இருள்,மலடு
மோமோத்தல்,முகர்தல்
தமிழ் எழுத்து என்பதன் வடிவம்
யாயாத்தல்,யாக்கை,ஒரு வகை மரம்
கால் பாகம்
வாவருதல்,தாவுதல்,உண்டாக்குதல்
விஅறிவு,நிச்சயம்,ஆகாயம்
வீமலர்,விரும்புதல்,பறவை
வைகூர்மை,வைத்தல்,வைக்கோல்
வௌகைப்பற்று,ஒலிக்குறிப்பு,திருகு

(எ.கா)
மா-பெரிய,விலங்கு,மேன்மை,மாமரம்
இதில் 'பெரிய' என்பதற்கு இணையான 'உயர்ந்த' என்ற வார்த்தையையும் தெரிந்திருக்க வேண்டும்.
Share with Friends