Easy Tutorial
For Competitive Exams

Tnpsc General Tamil Online Test - 18

48375.எண்கினங்கள்
எண்+இனம்+கள்
எண்+கினங்கள்
எண்கினம்+கள்
எண்கு+இனங்கள்
48376.பொய்யாதொழுகின்
பொய்+யாதொழுகின்
பொய்+யாது+ஒழுகின்
பொய்யா+தொழுகின்
பொய்யாது+ஒழுகின்
48377.பெண்ணணங்கு
பெண்+அணங்கு
பெண்ணென+அங்கு
பெண்மை+அங்கு
பெண்+இணங்கு
48378.பெருஞ்சிரம்
பெரும்+சிரம்
பெருமை+சிரம்
பெருஞ்சி+அரம்
பெரும்+அஞ்சிரம்
48379.விதிர்ப்புற்றஞ்சி
விதிர்+புற்றஞ்சி
விதிர்+புற்று+அஞ்சி
விதிர்ப்புற்று+அஞ்சி
விதிர்ப்பு+உற்று+அஞ்சி
48380.நற்றிறம்
நற்று+அறம்
நன்மை+அறம்
நற்று+இறம்
நன்மை+திறம்
48381.பணிந்திலர்
பணிந்து+திலர்
பணிவு+இலர்
பணிந்து+இலர்
பணி+இலர்
48382.நெடுநீர்
நெடிய+நீர்
நெடு+நீர்
நெடுமை+நீர்
நெடும்+நீர்
48383.தென்திசை
தென்மை+திசை
தென்+திசை
தெற்கு+திசை
தென்+இசை
48384.தண்டளிர்ப்பதம்
தன்+தளிர்ப்பதம்
தன்+தளிர்+பதம்
தண்டளிர்+பதம்
தன்மை+தளிர்+பதம்
Share with Friends