Easy Tutorial
For Competitive Exams

Tnpsc General Tamil Online Test - 3

47645."கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு" - இத்தொடரில் இடம் பெற்ற அளபெடை
இன்னிசை அளபெடை
செய்யுளிசை அளபெடை
சொல்லிசை அளபெடை
ஒற்றளபெடை
47646.காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்
சுரதா
கண்ணதாசன்
முடியரசன்
நா. காமராசன்
47647.வா- என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் கூறு
வந்தான்
வந்து
வருதல்
வந்த
47648.பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர்
முடியரசன்
வாணிதாசன்
சுரதா
மோகனரங்கன்
47649."ஒறுத்தாரை ஒன்றாக வையாரே" - இத்தொடரில் "ஒறுத்தார்" என்பதன் இலக்கணக் குறிப்பு
முற்றெச்சம்
தொழிற்பெயர்
வினையாலணையும் பெயர்
வினையெச்சம்
47650."விடிவெள்ளி" என்ற புனைப்பெயரைக் கொண்ட கவிஞர்
ஈரோடு தமிழன்பன்
மு.மேத்தா
சாலை, இளந்திரையன்
சுரதா
47651.கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம்
சுந்தர காண்டம்
அயோத்திய காண்டம்
ஆரண்ய காண்டம்
யுத்த காண்டம்
47652.கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்
ஒளிப் பறவை
சிரித்த முத்துக்கள்
ஒரு கிராமத்து நதி
நிலவுப் பூ
47653.வள்ளலார் பதிப்பித்த நூல்
ஜீவகாருண்ய ஒழுக்கம்
சின்மய தீபிகை
இந்திரதேசம்
வீரசோழியம்
47654.பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு
1860
1870
1880
1890
47655.யவனர் என பழந்தமிழரால் அழைக்கப்பட்டோர்
ஆங்கிலேயர், போர்ச்சுக்கீசியர்
கிரேக்கர், உரோமானியர்
பிரெஞ்சுக்காரர், அமெரிக்கர்
சீனர் , மலேசியர்
47656.பாண்டவர்களிடம் தூது சென்றவர் யார்?
விதுரன்
துரியோதனன்
தர்மன்
சகுனி
47657.தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனத்து பொருட்களை சரியாக காண்க.
ஏலமும், இலவங்கமும்
இஞ்சியும், மிளகும்
பட்டும் சருக்கரையும்
முத்தும், பவளமும்
47658."உவமைத்தொகை" இலக்கண குறிப்பிற்கு பொருந்தாத சொல்லை காண்க
கயல்விழி
மலர் முகம்
வெண்ணிலவு
தாமரைக் கண்கள்
47659.இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என ஏற்றுக் கொள்ளப்படும் வழுவை கண்டுபிடி
வழுவமைதி
வினாவழு
காலவழு
வழாநிலை
47660.இந்திய அரசு அண்ணல் அம்பேத்கருக்கு "இந்திய மாமணி" என்னும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு
எது?
1991
1990
1993
1992
47661."ஞானபோதினி" என்னும் இதழை தொடங்கி வைத்தவர் யார் ?
முடியரசன்
மு.சி. பூர்ணலிங்கம்
நாமக்கல்லார்
சுரதா
47662.எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு- எனக் கூறியவர்
பாவாணர்
காந்தி
தெ.பொ.மீ
அயோத்திதாசப் பண்டிதர்
47663.பொருந்தாத நூலை எடுத்து எழுதுக
நான்மணிக்கடிகை
நாலடியார்
புறநானூறு
இனியவை நாற்பது
47664.வாய்மை எனப்படுவது
குற்றமோடு பேசுதல்
மற்றவர் வருந்த பேசுதல்
சுடும் சொற்களைப் பேசுதல்
தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
Share with Friends