47865.கீழ்க்கண்டவற்றுள் தவறானப் பொருத்தம்.
"சுதந்திரப் பயிரை தண்ணீர் விட்டோ வளர்த்தோம், கண்ணீரால் காத்தோம்" - பாரதியார்
பசும்பொன் முத்துராமலிங்கரின் ஆசிரியர் - குறை வாசித்தான்
பசும்பொன் முத்துராமலிங்கரின் அரசியல் வழிகாட்டி - திலகர்
"தேசியம் காத்தச் செம்மல்" என பசும்பொன் முத்துராமலிங்கரைப் பாராட்டியவர் - திரு.வி.க
47869.துன்பத்தை நகைச் சொல்வதில் வல்லவர்
சந்திர சேகர பண்டிதர்
ராமச்சந்திர கவிராயர்
பொன்னுசாமி
திரிகூட ராசப்பகவிராயர்
47871.பொருத்துக:- :
(1) வேட்டங்குடி - (a) ராமநாதபுரம் :
(2) வடுவூர் - (b)சிவகங்கை :
(3) சித்திரங்குடி - (c)பெரம்பலூர்:
(4) கரைவெட்டி - (d) தஞ்சாவூர்
(1) வேட்டங்குடி - (a) ராமநாதபுரம் :
(2) வடுவூர் - (b)சிவகங்கை :
(3) சித்திரங்குடி - (c)பெரம்பலூர்:
(4) கரைவெட்டி - (d) தஞ்சாவூர்
b d c a
b d a c
b a d c
a b c d
47874.நிலத்திலும் அடர் உப்புத்தன்மை உள்ள நீரிலும் வாழும் பறவை
பூநாரை
இருவாச்சி
செந்நாரை
மஞ்சள் சிட்டு
47875."வாய்மொழி இலக்கியம்" என அழைக்கப்படுவது
சிலப்பதிகாரம்
நாட்டுபுறப்பாடல்கள்
மணிமேகலை
சங்க இலக்கிய நூல்கள்
47878.சமண முனிவர்கள் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு
நாலடியார்
இன்னாநாற்பது
நாண்மணிகடிகை
இனியவை நாற்பது
47881.கீழ்க்கண்டவற்றுள் தவறானப் பொருத்தம்
உதுக்காண் - சற்றுத் தொலைவில் பார்
மயங்கொலிப் பிழைகள் - ள, ழ, ல
உம்பர் - கீழே
உப்பக்கம் - முதுகுப் பக்கம்
47882.தவறாக பொருத்தப்பட்டவை
உலக முழுக்க உள்ள பாம்புகள் - 2750
ராஜ நாகம் 15 அடி நீளமுடையது
இந்தியாவில் உள்ள பாம்புகள் 254
வனவிலங்கு பாதுகாப்பு சட்டம்-1972
47883.கீழ்க்கண்டவற்றுள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிறப்புப் பெயர்களில் தவறானது.
வேதாந்த பாஸ்கர்
வீரத்துறவி
சன்மார்க்க சண்டமாருதம்
பிரணவ கேசரி
47884.மனைக்கு விளக்கம் மடவாள் என தொடங்கும் நூல்
இனியவை நாற்பது
இன்னா நாற்பது
நாலடியார்
நான்மணிக்கடிகை
- Online Test - 12
- General Tamil with General Studies
- Online Model Test
- Online Test - 20
- Online Test - 19
- Online Test - 18
- Online Test - 17
- Online Test - 16
- Online Test - 15
- Online Test - 14
- Online Test - 13
- Online Test Series
- Online Test - 1
- Online Test - 11
- Online Test - 10
- Online Test - 9
- Online Test - 8
- Online Test - 7
- Online Test - 6
- Online Test - 5
- Online Test - 4
- Online Test - 3
- Online Test - 2