Easy Tutorial
For Competitive Exams

Tnpsc General Tamil Online Model Test

48785.‘சுடு’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
காலப்பெயர்
பொருட்பெயர்
முதனிலைத் தொழிற்பெயர்
முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
48786.முற்றியலுகரச் சொல்’ – யாது?
கோங்கு
பாலாறு
மார்பு
கதவு
48787.ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் - இக்குறளில் முதலிரு சீர்களில் வந்துள்ள எதுகை என்ன வகை?
பொழிப்பு எதுகை
இணை எதுகை
ஓரூஉ எதுகை
கூழை எதுகை
48788.பொருத்துக :
முருகன் உழைப்பால் உயர்ந்தான் - 1. எழுவாய் வேற்றுமை
பண்டைய மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டனர் - 2.இரண்டாம் வேற்றுமை
அமுதா பாடத்தை எழுதினாள் - 3.மூன்றாம் வேற்றுமை
கண்ணன் வந்தான் - 4.நான்காம் வேற்றுமை
3 4 2 1
1 2 4 3
3 2 1 4
4 2 3 1
48789.குறந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர்
தேவ குலத்தார்
விளம்பி நாகனார்
பூரிக்கோ
பெருந்தேவனார்
48790.தன்னலங்கருதாது மக்கள் நலங்கருதி மக்கள் தொண்டாற்றிய துறவுக்கும் தொண்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு எது?
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவகசிந்தாமணி
பெரியபுராணம்
48791.வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:
மாலதி திருக்குறள் கற்றாள்
தன்வினை
பிறவினை
செய்வினை
செயப்பாட்டு வினை
48792.ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது
தற்குறிப்பேற்ற அணி
இயல்பு நவிற்சி அணி
உயர்வு நவிற்சி அணி
உவமை அணி
48793.ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளை எழுதுக வாலை – வாளை
இளம்பெண் - மீன்வகை
மீன்வகை - இளம்பெண்
மரவகை – மீன்வகை
இளம்பெண் - மரவகை
48794.வெட்டவெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்
பாம்பாட்டிச் சித்தர்
கடுவெளிச் சித்தர்
குதம்பைச் சித்தர்
அழுகுணிச் சித்தர்
48795.தவறான விடையைத் தேர்வு செய்க
சிலப்பதிகாரம் - கையிலாயமலை
கம்பராமாயணம் - சிருங்கிபேரம்
தேம்பாவணி – வளன்
சீறாப்புராணம் - மந்தராசலம்
48796.ஐங்குறுநூறு நூலைத் தொகுப்பித்தவர் யார்?
புலத்குறை முற்றிய கூடலூர் கிழார்
பன்னாடு தந்த மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
48797.‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ’ என மகா வித்வான் மீனாட்சி சுந்தரனாரால் பாராட்டப்பட்டவர்
சேக்கிழார்
கம்பர்
மாணிக்கவாசகர்
எவருமில்லை
48798.வட மொழியில் ஆதிகாவியம் என்ற அழைக்கப்படும் நூல் எது?
இராமாயணம்
பழங்காப்பியம்
பெரியபுராணம்
கம்பராமாயணம்
48799.‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனப் பாடியவர் யார்?
அப்பர்
திருமூலர்
சம்பந்தர்
சுந்தரர்
48800.“எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” – யார் கூற்று?
திரு.வி.க
ரா.பி.சேதுப்பிள்ளை
பேரறிஞர் அண்ணா
ஜி.யு.போப்
48801.தமிழிலக்கிய வரலாற்றில் முதல் முதலாக காப்பியம் எனச் சிறப்புற தோன்றியது எந்த நூல்?
சீவகசிந்தாமணி
சிலப்பதிகாரம்
மணிமேகலை
பெரியபுராணம்
48802.திருக்குறளுக்கு பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளுள் சிறந்த உரை எழுதிய தமிழ்ச் சான்றோர் யார்?
இளம்பூரணர்
நச்சர்
பரிமேலழகர்
ந.மு.வேங்கடசாமி
48803.ஏலாதி – நூல்களுள் ஒன்று
பதினெண் மேற்கணக்கு
பதினெண் கீழ்க்கணக்கு
காப்பியம்
பாயிரம்
48804.நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை எது?
பேச்சுக்கலை
ஓவியக்கலை
இசைக்கலை
சிற்பக்கலை
Share with Friends