பொருத்துக :
முருகன் உழைப்பால் உயர்ந்தான் - 1. எழுவாய் வேற்றுமை
பண்டைய மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டனர் - 2.இரண்டாம் வேற்றுமை
அமுதா பாடத்தை எழுதினாள் - 3.மூன்றாம் வேற்றுமை
கண்ணன் வந்தான் - 4.நான்காம் வேற்றுமை
3 4 2 1
1 2 4 3
3 2 1 4
4 2 3 1
Additional Questions
குறந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர் |
Answer |
தன்னலங்கருதாது மக்கள் நலங்கருதி மக்கள் தொண்டாற்றிய துறவுக்கும் தொண்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு எது? |
Answer |
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக: |
Answer |
ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளை எழுதுக வாலை – வாளை |
Answer |
வெட்டவெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர் |
Answer |
தவறான விடையைத் தேர்வு செய்க |
Answer |
ஐங்குறுநூறு நூலைத் தொகுப்பித்தவர் யார்? |
Answer |
‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ’ என மகா வித்வான் மீனாட்சி சுந்தரனாரால் பாராட்டப்பட்டவர் |
Answer |
வட மொழியில் ஆதிகாவியம் என்ற அழைக்கப்படும் நூல் எது? |
Answer |