வட மொழியில் ஆதிகாவியம் என்ற அழைக்கப்படும் நூல் எது?
இராமாயணம்
பழங்காப்பியம்
பெரியபுராணம்
கம்பராமாயணம்
வட மொழியில் ஆதிகாவியம் என்ற அழைக்கப்படும் நூல் எது?
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனப் பாடியவர் யார்? |
Answer |
“எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” – யார் கூற்று? |
Answer |
தமிழிலக்கிய வரலாற்றில் முதல் முதலாக காப்பியம் எனச் சிறப்புற தோன்றியது எந்த நூல்? |
Answer |
திருக்குறளுக்கு பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளுள் சிறந்த உரை எழுதிய தமிழ்ச் சான்றோர் யார்? |
Answer |
ஏலாதி – நூல்களுள் ஒன்று |
Answer |
நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை எது? |
Answer |
கண்ணகி தெய்வத்திற்கு பத்தினி கோட்டம் சிறப்பித்தவன் யார்? |
Answer |
மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள் |
Answer |
சரியானவற்றை பொருத்துக : |
Answer |
பொருந்தாததைத் தேர்ந்தெடுத்து எழுதுக. கடுவெளிச் சித்தர் அறிவுரைகள் |
Answer |