49079.தாய்த்திரு நாட்டை தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திடு விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்” இப்பாடல் யார் கூற்று?
ஜீவகன்
பாரதியார்
சுந்தரமுனிவர்
பாரதிதாசன்
49080.முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ் இயற்றியவர் பிறந்த ஊர் எது?
திருக்கோவிலூர்
திருவைக்குண்டம்
திருவாரூர்
விருத்தாச்சலம்
49081.யாருடைய பாடல்களில் உவமைகளும் பழமொழிகளும் நிறைந்து காணப்படுகின்றன என கூறுவர்?
தாயுமானவர் பாடல்கள்
திருதக்க தேவர் பாடல்
சுந்தரமுனிவர் பாடல்கள்
சுந்தரம் பிள்ளை பாடல்கள்
49082.கேலிச்சித்திரம் வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்த புலவர்
பாரதிதாசன்
பாரதியார்
வாணிதாசன்
முடியரசன்
49083.வேதநாயக சாஸ்திரியாரினுடைய குருவின் பெயர்
ஜோசப் பாதிரியார்
ஃகூம் பாதிரியார்
ஜேக்கப் பாதிரியார்
சுவார்ட்ஸ் பாதிரியார்
49084.எட்டுத்தொகை நூல்களின் அகம் புறம் அகம் புறம் நூல்களில் விகிதங்களை கண்டுபிடி
6:2:1
6:3:1
5:2:2
5:2:1
49085.என் கடன் பணி செய்து கிடப்பதே எனப் பாடியவர்
தாயுமானவர்
திருநாவுக்கரசர்
திருஞான சம்பந்தர்
திருவள்ளுவர்
49091.கோடகநல்லார் சுந்தர சுவாமிகள் என்பவரை ஞான ஆசிரியராக ஏற்றுக் கொண்டவர்
பெ.சுந்தரம் பிள்ளை
சுந்தரர்
சுந்தர முனிவர்
தாயுமானவர்
49096.தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்க்கு நண்பராக விளங்கியவர்
ஒட்டக்கூத்தர்
சுந்தரர்
வேதநாயக சாஸ்திரி
அருணாச்சலக் கவிராயர்
49097.பெத்தலகேம் குறவஞ்சியில் சரியாக பொருத்தப்பட்டுள்ள உருவகங்கள் எது?
குரு - சிங்கன்
வலை – மக்கள்
குறவஞ்சி – உபதேசி
பிடிக்கும் பறவை – நூவன்
49099.சிறியன் என்பது எந்த விதிப்படி புணரும்?
ஈறுபோதல், இடையுகரம்இய்யாதல், முன்னின்ற மெய்திரிதல்
ஈறுபோதல், அடியகரம் இணையவும்
ஈறுபோதல், இடையுகரம் இய்யாதல், யகர உடம்படுமெய் பெற்று வரும்.
ஈறுபோதல், இணையவும் சதரத்தோடு கெட்டது.
49100.பாரதியின் படைப்பில் இசையின் பெருமை கூறும் நூல் எது?
பாஞ்சாலி சபதம்
கண்ணன் பாட்டு
குயில் பாட்டு
தேன்மழை
49103.“இலியட்” என்பது
கிரேக்கர்களின் பழங்காப்பியம்
ரோமானியர்களின் பழங்காப்பியம்
ஆங்கில காப்பியம்
வடமொழிக் காப்பியம்
49104.பரம்பொருளாகிய சிவத்தை அன்பு எனக் குறிபிடுபவர்
திருஞான சம்மந்தர்
திருநாவுக்கரசர்
திருமூலர்
சுந்தரர்
49106.“ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழமின்னல் சுழு மின்னுதோ” இவ்வரிகள் இடம் பெற்ற பாடல் எது?
தேவாரம்
குற்றாலகுறவஞ்சி
முக்கூடற்பள்ளு
பரணி
49109.தமிழ்மாதின் இனிய உயர்நிலை என்று உலகோரால் பாராட்டப்படும் நூல் எது?
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
திருக்குறள்
அகநானூறு
49111.அகநானூறு தொகுத்தவர் யார்?
உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர்
பாண்டியன் உக்கிர பெருவழுதி
வையாவிக்கோப்பெரும்பேகன்
கூடலூர்கிழார்
49118.பொருத்துக :
கிறத்துவ கம்பன் - 1. அப்பர்
மருள் நீக்கியார் - 2. ஆண்டாள்
பெரியார் வளர்ப்பு மகள் - 3. புத்திரமித்தர்
வீரசோழியம் - 4. கிருஷ்ணபிள்ளை
கிறத்துவ கம்பன் - 1. அப்பர்
மருள் நீக்கியார் - 2. ஆண்டாள்
பெரியார் வளர்ப்பு மகள் - 3. புத்திரமித்தர்
வீரசோழியம் - 4. கிருஷ்ணபிள்ளை
a-4, b-1, c-2, d-3
a-1, b-2, c-3, d-4
a-2, b-3, c-1, d-4
a-1, b-4, c-3, d-2
49121.முதல் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி
அருண்மொழத்தேவன்
அருண்மொழிவர்மன்
நந்திவர்மன்
கருணாகர தொண்டைமான்
49122.விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ்க்காப்பியம்
சீவகசிந்தாமணி
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
49124.தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய பகுதியை தொடங்கி வைத்தவர்
நாமக்கல் கவிஞர்
கி.வ.ஜா
தேசியக்கவி
உ.வே.ச
49127.பட்டினத்தடிகள் போற்றிய மூவருள் ஒருவர் வேறுபட்டவர் அவர் யார்?
சிறுத்தொண்டர்
பெருந்தொண்டர்
நீலகண்டர்
கண்ணப்பர்
- Online Test - 12
- General Tamil with General Studies
- Online Model Test
- Online Test - 20
- Online Test - 19
- Online Test - 18
- Online Test - 17
- Online Test - 16
- Online Test - 15
- Online Test - 14
- Online Test - 13
- Online Test Series
- Online Test - 1
- Online Test - 11
- Online Test - 10
- Online Test - 9
- Online Test - 8
- Online Test - 7
- Online Test - 6
- Online Test - 5
- Online Test - 4
- Online Test - 3
- Online Test - 2