Easy Tutorial
For Competitive Exams

Tnpsc General Tamil Online Test - 5

47716.நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்?
நன்+மாடங்கள்
நற்+மாடங்கள்
நன்மை+மாடங்கள்
நல்+மாடங்கள்
47717."மருமக்கள் வழி மான்மியம்" - என்ற நூலை எழுதியவர்
கவிமணி
சிவதாமு
பாரதிதாசன்
புதுமைப்பித்தன்
47718.சிவகசீந்தாமணி ஒரு
வழிநூல்
மணநூல்
தெய்வநூல்
நீதிநூல்
47719."தென்னிந்தியச் சமூக சீர்திருத்தத்தின் தந்தை" என்று அழைக்கப்படுபவர்
பெரியார்
அம்பேத்கர்
அயோத்திதாசப் பண்டிதர்
இராமலிங்க அடிகளார்
47720.சித்தம் என்பதன் பொருள் ____
உள்ளம்
மணம்
குணம்
வனம்
47721.கொங்கு+அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
கொங்குஅலர்
கொங்அலர்
கொங்கலர்
கொங்குலர்
47722.மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் ____.
போன்ம்
மருண்ம்
பழம் விழுந்தது
பணம் கிடைத்தது
47723."இந்திய அரசியலில் சாணக்கியர்" என்று போற்றப்படுபவர்
காந்தியடிகள்
பாலகங்காதர திலகர்
இராசகோபாலாச்சாரியார்
சர்தார் வல்லபாய் படேல்
47724.கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம்" எனப் போற்றப்படும் நூல்
இரட்சண்ய மனோகரம்
இரட்சண்ய யாத்திரிகம்
போற்றி திருவகல்
தேம்பாவணி
47725.மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் ---------
அடுக்குகள்
கூரை
சாளரம்
வாயில்
47726.நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்?
நிலம்+இடையே
நிலத்தின்+இடையே
நிலத்து+இடையே
நிலத்+திடையே
47727.பம்பல் சம்பந்தம் நிறுவிய நாடக சபை
சுகுணவிலாச சபை
மாடர்ன் தியேட்டர்
பாய்ஸ் கம்பெனி
கூத்துப்பட்டறை
47728.முத்து+சுடர் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
முத்துச்சுடர்
முத்துசுடர்
முச்சுடர்
முத்துடர்
47729.கிணறு என்பதைக் குறிக்கும் சொல்?
ஏரி
குளம்
கேணி
ஆறு
47730.கழுத்தில் சூடுவது -----------?
தார்
கணையாழி
தண்டை
மேகலை
47731.‘பூட்டுங்கதவுகள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___.
பூட்டு + கதவுகள்
பூட்டும் + கதவுகள்
பூட்டின் + கதவுகள்
பூட்டிய + கதவுகள்
47732.வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
வெண்+குடை
வெப்+குடை
வெண்மை+குடை
வெம்மை+குடை
47733.கதிரவன் மற்றொரு பெயர் ------------?
புதன்
ஞாயிறு
சந்திரன்
செவ்வாய்
47734.நிலா+ஒளி என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
நிலாஒளி
நிலஒளி
நிலவொளி
நிலவுஒளி
47735.வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ___.
வாசல்அலங்காரம்
வாசலங்காரம்
வாசலலங்காரம்
வாசலிங்காரம்
Share with Friends