வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
வெண்+குடை
வெப்+குடை
வெண்மை+குடை
வெம்மை+குடை
வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
கதிரவன் மற்றொரு பெயர் ------------? |
Answer |
நிலா+ஒளி என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? |
Answer |
வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ___. |
Answer |
நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்? |
Answer |
"மருமக்கள் வழி மான்மியம்" - என்ற நூலை எழுதியவர் |
Answer |
சிவகசீந்தாமணி ஒரு |
Answer |
"தென்னிந்தியச் சமூக சீர்திருத்தத்தின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் |
Answer |
சித்தம் என்பதன் பொருள் ____ |
Answer |
கொங்கு+அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? |
Answer |
மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் ____. |
Answer |