மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் ____.
போன்ம்
மருண்ம்
பழம் விழுந்தது
பணம் கிடைத்தது
மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் ____.
"இந்திய அரசியலில் சாணக்கியர்" என்று போற்றப்படுபவர் |
Answer |
கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம்" எனப் போற்றப்படும் நூல் |
Answer |
மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் --------- |
Answer |
நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்? |
Answer |
பம்பல் சம்பந்தம் நிறுவிய நாடக சபை |
Answer |
முத்து+சுடர் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? |
Answer |
கிணறு என்பதைக் குறிக்கும் சொல்? |
Answer |
கழுத்தில் சூடுவது -----------? |
Answer |
‘பூட்டுங்கதவுகள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___. |
Answer |
வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? |
Answer |