Easy Tutorial
For Competitive Exams

Tnpsc General Tamil Online Test - 15

48218.தமிழ் சிறுகதையின் முன்னோடி யார் ?
ஏ.கே.செட்டியார்
வீரமாமுனிவர்
தேவநேயபாவாணர்
திரு.வி.க
48221.தமிழின் முதல் சிறுகதையான "குளத்தங்கரை அரச மரம்" என்ற சிறுகதையை எழுதியவர் யார் ?
புலமைப் பித்தன்
புதுமைப்பித்தன்
வ.வே.சு.ஐயர்
வீரமாமுனிவர்
48224.“எனது இலங்கைச் செலவு” - என்ற பயண இலக்கிய நூலின் ஆசிரியர் யார் ?
திரு.வி.க
மு.வரதராசன்
ஏ.கே.செட்டியார்
ஜானகிராமன்
48231. ஆய்வு நெறிமுறைகளை (research methods) தமிழ் மொழி ஆராய்ச்சியில் அறிமுகம் செய்தவர் ?
இரா.ராகவையங்கார்
நமச்சிவாய முதலியார்
சோமசுந்தர பாரதியார்
வையாபுரி பிள்ளை
48233.திருவாசகத்திற்கு முதல் முதலாய் உரை எழுதியவர் யார் ?
ரா.பி.சேதுபிள்ளை
கா.சுப்பிரமணியப்பிள்ளை
தாமோதரம் பிள்ளை
ஆறுமுக நாவலர்
48240.செம்புலப் பெயரில் நீர்போல எனும் அடி இடம்பெறும் நூல்
நற்றினை
பரிபாடல்
குறுந்தொகை
பதிற்றுப்பத்து
48241.மீதூண் விரும்பேல் என்றவர்
பாரதியார்
அதிவீரராம பாண்டியர்
பாரதிதாசன்
ஒளவையார்
48242."அந்தணர் வளர்க்கும் வேள்வித்தீயைவிட தேசபக்தி
நெஞ்சத்தில் வளர்க்கும் தீயே தேவர்கள் விரும்புவது" - இக்கருத்துடைய பாடலடியின் ஆசிரியர் யார்?
பாரதியார்
சுந்தரம் பிள்ளை
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
பாரதிதாசன்
48243."ஆர்கலி யுகத்து மக்கட் கெல்லாம்" -எனும் தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?
முதுமொழிக் காஞ்சி
ஏலாதி
இனியவை நாற்பது
இன்னா நாற்பது
48244. இராசதண்டனை - இந்த நாடகத்தை யார் படைத்தார்?
வண்ணதாசன்
பாரதிதாசன்
கண்ணதாசன்
வாணிதாசன்
Share with Friends