47665.உ.வே. சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்
ரா.பி. சேதுப்பிள்ளை
கடிகை முத்துப்புலவர்
சி. இலக்குவனார்
மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்
47666."இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர்!
அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார்,
என்றும் வாழ்வார் " - யார்?
அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார்,
என்றும் வாழ்வார் " - யார்?
உவே. சாமிநாதர்
ஜி.யு.போப்
கால்டுவெல்
வீரமாமுனிவர்
47667.Might is right - இதன் தமிழாக்கம் .
கடமையே உரிமை
வல்லான் வகுத்ததே வாய்க்கால்
வலிமையே சரியான வழி
ஒற்றுமையே வலிமை
47670."மனமொத்த நட்புக்கு
வஞ்சகம் செய்யாதே"
- இக்கூற்றை கூறியவர்
வஞ்சகம் செய்யாதே"
- இக்கூற்றை கூறியவர்
கணியன் பூங்குன்றனார்
கம்பர்
உமறுப்புலவர்
வள்ளலார்
47671.இதில் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது யாருடைய மொழி
கணியன் பூங்குன்றனார்
பாரதியார்
ஒளவையார்
கம்பர்
47673.உத்தர வேதம் என்று அழைக்கப்படும் நூல்
நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
நாலடியார்
திருக்குறள்
இன்னாநாற்பது
47674.பொங்கலை "அறுவடைத் திருவிழாவாகக்" கொண்டாடும் மேலை நாடுகள்
இலங்கை, மலேசியா
ஜப்பான், ஜாவா
மொரீசியஸ், சிங்கப்பூர்
இங்கிலாந்து, அமெரிக்கா
47675.திரைக்கவித் திலகம் என்ற சிறப்புக்குரியவர்
வாலி
உடுமலை நாராயண கவி
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
மருதகாசி
47676."இந்திய நூலகத் தந்தை" எனப் போற்றப்படுபவர்
சி.இராமநாதன்
சி.இரா. அரங்கநாதன்
ப. கமலநாதன்
ம. இளந்திரையன்
- Online Test - 12
- General Tamil with General Studies
- Online Model Test
- Online Test - 20
- Online Test - 19
- Online Test - 18
- Online Test - 17
- Online Test - 16
- Online Test - 15
- Online Test - 14
- Online Test - 13
- Online Test Series
- Online Test - 1
- Online Test - 11
- Online Test - 10
- Online Test - 9
- Online Test - 8
- Online Test - 7
- Online Test - 6
- Online Test - 5
- Online Test - 4
- Online Test - 3
- Online Test - 2