48091.தவறாக பொருத்தப்பட்டவை
மெய் எழுத்து - 1 மாத்திரை
உயிர் மெய் குறில் - 1 மாத்திரை
உயிர் மெய் நெடில் - 2 மாத்திரை
உயிர் எழுத்து நெடில்- 2 மாத்திரை
48093.கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க.
(1) குற்றாலக் குறவஞ்சி என்னும் நூலை எழுதியவர் திரிகூடராசப்பக் கவிராயர்
(2) குறவஞ்சி என்னும் இலக்கிய வகையை சார்ந்தது இந்நூல்
(3) ஓசை நயமிக்க பாடல்கள் இந்நூலில் காணப்படுகிறது
(1) குற்றாலக் குறவஞ்சி என்னும் நூலை எழுதியவர் திரிகூடராசப்பக் கவிராயர்
(2) குறவஞ்சி என்னும் இலக்கிய வகையை சார்ந்தது இந்நூல்
(3) ஓசை நயமிக்க பாடல்கள் இந்நூலில் காணப்படுகிறது
1, 2 சரி 3 தவறு
அனைத்தும் சரி
1,2 சரி 3 தவறு
1 சரி, 2,3 தவறு
48096.கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டவை எது ?
உலக புத்தக நாள் - ஏப்ரல் 23
தேசிய ஒருமைப்பாட்டு நாள் - நவம்பர் 19
மனித உரிமைகள் நாள் - டிசம்பர் 10
கொடிநாள் - டிசம்பர் 8
48098."நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ " -என்ற பாடலைப் பாடியவர்
சமணமுனிவர்
விளம்பிநாகனார்
பாரதியார்
ஒளவையார்
48105."குணக்கடலே அருட்கடலே" என்ற பாடலை எழுதியவர்
உடுமலை நாராயணக்கவி
ராமசந்திரகவிராயர்
திரிகூடராசப்பக்கவிராயர்
பட்டுக்கோட்டையார்
48106.பணிவுடையான் _____________ ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றும் பிற
இன் சொலன்
துன்புறூஉம்
வன் சொலன்
அமர்ந்தினது
48109.செயற்கை கதிர்வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்காக ஐரினும், ஜோலியட் கியூரியும் எந்த ஆண்டு நோபல் பரிசு வாங்கினார்கள்
1911
1934
1935
1936
- Online Test - 12
- General Tamil with General Studies
- Online Model Test
- Online Test - 20
- Online Test - 19
- Online Test - 18
- Online Test - 17
- Online Test - 16
- Online Test - 15
- Online Test - 14
- Online Test - 13
- Online Test Series
- Online Test - 1
- Online Test - 11
- Online Test - 10
- Online Test - 9
- Online Test - 8
- Online Test - 7
- Online Test - 6
- Online Test - 5
- Online Test - 4
- Online Test - 3
- Online Test - 2