48220.நிறுத்தற்குறிகளை தமிழில் முதன் முதலாக அறிமுகம் செய்தவர் யார் ?
ரா.பி.சேதுபிள்ளை
கதிரேசன் செட்டியார்
தாமோதரம் பிள்ளை
ஆறுமுக நாவலர்
48222."கிறித்துவின் அருள் வேட்டல்" - என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஜி.யு.போப்
தேவநேயபாவாணர்
திரு.வி.க
மறைமலையடிகள்
48228.ஆட்சி மொழி ஆணையத்தில் மொழி பெயர்ப்பாளராக பணிபுரிந்து கவிஞராக மாறியவர் யார் ?
வாலி
வாணிதாசன்
வைரமுத்து
பா.விஜய்
48229.“நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” - என்ற திரைப்படப் பாடலின் ஆசிரியர் யார்?
கண்ணதாசன்
வாலி
பாரதிதாசன்
புலமைப் பித்தன்
48234.தமிழ் திரைப்படப் பாடல்களில் புதுக்கவிதையைப் புகுத்திய சிறப்பு யாரைச்சாரும் ?
கண்ணதாசன்
பாரதிதாசன்
வாலி
வைரமுத்து
48236. மகாமகோபாட்தியாய என சென்னை அரசால் சிறப்பிக்கப்பட்டவர் யார் ?
பாரதியார்
உ.வே.சாமிநாதய்யர
அழ.வள்ளியப்பா
கண்ணதாசன்
48238. ஞானசாகரம் (அறிவுக்கடல்) - என்ற இதழை நடத்தியவர் யார் ?
கண்ணதாசன்
சுரதா
மறைமலையடிகள்
உ.வே.சாமிநாதய்யர
- Online Test - 12
- General Tamil with General Studies
- Online Model Test
- Online Test - 20
- Online Test - 19
- Online Test - 18
- Online Test - 17
- Online Test - 16
- Online Test - 15
- Online Test - 14
- Online Test - 13
- Online Test Series
- Online Test - 1
- Online Test - 11
- Online Test - 10
- Online Test - 9
- Online Test - 8
- Online Test - 7
- Online Test - 6
- Online Test - 5
- Online Test - 4
- Online Test - 3
- Online Test - 2