49272.ஐஸ்டீனியன் சட்டங்கள் ------- --------- என்று அறியப்படுகின்றது.
கார்ப்பஸ் ஜூரிஸ் சிவிலிஸ்
பாக்ஸ் ரோமாக்னா
A & B
எதுவுமில்லை
49275.நபுரூ, கிடின்னு போன்றவர்கள் எதில் சிறப்பு மிக்கவர் ஆவார்கள்?
கணிதத்துறை
மருத்துவத்துறை
வானவியல் அறிஞர்கள்
தத்துவ மேதைகள்
49279.வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் ஓர் வானிலை
எல்நினோ என்பது நிகழ்வு.
எல்நினோ என்பது நிகழ்வு.
2 முதல் 5
3 முதல் 5
1 முதல் 5
5 முதல் 10
49280.வடகிழக்கு பருவக்காற்று காலம்
அக்டோபர் முதல் நவம்பர் வரை
ஜூன் முதல் செப்டம்பர் வரை
மார்ச் முதல் மே வரை ஆகும்.
டிசம்பர் முதல் பிப்ரவரி வரை
49281.தலா வருமானம் சுட்டிக்காட்டுவது
மக்களின் செல்வநிலையை
மக்களின் ஏழ்மை நிலையை
மக்களின் வாழ்க்கைத்தரத்தை
மக்களின் கல்வி நிலையை
49282.செலவின முறையில் நாட்டு வருமானம் என்பது,
உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
செலவின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
சேமிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
49283.குடியரசுத் தலைவர் என்ற ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறும் சரத்து?
சரத்து 51
சரத்து 52
சரத்து 53
சரத்து 54
49284.எந்த ஆண்டு விதி 370ன் படி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது?
1950
1951
1952
1953
49285.இந்தியாவில் உயர்நீதி மன்றம் 1862ல் முதன் முதலாக தொடங்கப்பட்ட இடம்?
பாம்பே
கல்கத்தா
சென்னை
டெல்லி
49286.மாவட்ட திட்டக்குழுவின் தலைவராக இருப்பவர்?
மத்திய அமைச்சர்
மாநில அமைச்சர்
மாவட்ட ஆட்சித்தலைவர்
மாநகராட்சி ஆணையர்
49287.மக்களவை சபாநாயகராக இருந்து குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்?
ஜாகீர் ஹுசைன்
பக்ருதீன் அலி முகமது
நீலம் சஞ்சீவி ரெட்டி
ராதா கிருஷ்ணன்
49288.இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை 356 வது பிரிவை அதிகமுறை பயன்படுத்திய குடியரசுத்தலைவர் யார்?
ஜாகீர் ஹுசைன்
பக்ரூதின் அலி முகமது
நீலம் சஞ்சீவ ரெட்டி
ஜெயில் சிங்க்
49289.இந்தியாவில் உள்ள மக்களாட்சியின் முறை?
நேரடி மக்களாட்சி முறை
மறைமுக மக்களாட்சி முறை
பிரதிநிதித்துவ முறை
B & C
49291.பின்வரும் எந்த நாட்டில் நேரடி மக்களாட்சி முறை இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது?
சுவிட்சர்லாந்து
பிரான்சு
அயர்லாந்து
ஜெர்மனி
49293.இந்துக்களை மீண்டும் இந்து சமத்தில் சேர்ப்பதற்காக --------------- இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
கத்தி
புத்தி
சுத்தி
முத்தி
49294.வேதங்களை நோக்கி செல் இது யாருடைய கூற்று?
விவேகானந்தர்
தயானந்த சரஸ்வதி
ஆத்மாராம் பாண்டுரங்
அன்னிபெசண்ட்
49296.சுவாமி தயானந்த சரஸ்வதியால் தோற்றுவிக்கப்பட்டது
பிரம்ம சமாஜம்
பிரார்த்த ன சமாஜம்
பிரம்ம ஞான சபை
ஆரிய சமாஜம்
49297.பிரார்த்தன சமாஜத்தை தோற்றுவித்தவர் ------------
விவேகானந்தர்
தயானந்த சரஸ்வதி
ஆத்மாராம் பாண்டுரங்
அன்னிபெசண்ட்
49298.-------------- பிரபு காலத்தில் சதி என்னும் உடன்கட்டை ஏறும் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
கானிங் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
ரிப்பன் பிரபு
கர்சன் பிரபு
49300.இராஜாராம் மோகன்ராயால் 1815 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சபை --------
ஆத்மிய சபை
பிரம்ம சபை
ஆரிய சபை
பிராத்தனை சபை
49301.நவீன இந்தியாவின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்டவர் -----------
பெரியார்
இராஜாராம் மோகன்ராய்
காந்திஜி
அம்பேத்கார்
49302.இராஜாராம் மோகன்ராய்க்கு ராஜா என்ற பட்டத்தை வழங்கியவர் -------
பாபர்
அக்பர்
இரண்டாவது அக்பர்
ஜஹாங்கீர்
49303.2017 ஆம் ஆண்டிற்கான The Miss Supranational 2017 பட்டம் வென்றவர் யார்?
கரீனா பினிலே
ஆக்சனா மரியோ
ஜென்னி கிம்
ப்ரீதி டிட்ப்பாள்
49304.அமெரிக்காவின் முதல் சீக்கிய பெண் மேயர் யார்?
கரீனா பினிலே
ஆக்சனா மரியோ
ஜென்னி கிம்
ப்ரீதி டிட்ப்பாள்
49305.கேப்டன் பொருப்பில் இருந்து ஆறு இரட்டை சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் யார்?
டன் ப்ராட்மேன்
விராட் கோஹ்லி
பிரைன் லாரா
ஸ்டீவ் வாக்
49306.11 வது "மெடிடேக் (MedTech)" உச்சி மாநாட்டின் மையக்கருத்து என்ன?
குறைந்த விலை மருத்துவ காப்பீட்டு திட்டம்
புதுமையான மருத்துவ சாதனங்கள் உருவாக்க
புதுமையான மற்றும் மலிவு விலை மருத்துவ சாதனங்கள் உருவாக்க
குடும்ப மருத்துவ காப்பீட்டு திட்டம்
49307.11 வது "மெடிடேக் (MedTech)" உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
உஜ்ஜைன்
புது டெல்லி
சுர்யாப்ட்
பீஜப்பூர்
49308.15 வது நிதி ஆணையத்தின் முதல் கூட்டம் யார் தலைமையில் நடைபெற்றது ?
N.K சிங்
அனூப் சிங்
ராகுல் சிங்
அசோக் லாஹிரி
49309.உலகின் முதல் மாற்று திறனாளிகளுக்கான "தகவல் தொழில்நுட்ப வளாகம் எந்த மாநிலத்தில் அமையவுள்ளது?
மத்தியப்பிரதேசம்
புது டெல்லி
தெலுங்கானா
குஜராத்
49310.AROGYA 2017 என்ற முதல் சர்வதேச கண்காட்சி மற்றும் ஆயுஷ் மாநாடு எங்கு நடைபெற்றது ?
மத்தியப்பிரதேசம்
புது டெல்லி
தெலுங்கானா
குஜராத்
49311.Swaminaryanan Gurukul Vidhyapeeth Pratisthanam என்ற மருத்துவமனை அமைந்துள்ள மாநிலம் எது?
மத்தியப்பிரதேசம்
புது டெல்லி
தெலுங்கானா
குஜராத்
49312.இந்தியா மற்றும் ஜெர்மனி இடையேயான கைழுதிடப்பட்ட ஒப்பந்தத்தின் பெயர் என்ன?
Climate Friendly Urban Mobility I
Climate Friendly Urban Mobility II
Climate Friendly Urban Mobility III
Climate Friendly Urban Mobility IV
49313.சர்வதேச பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?
ஜப்பான்
இந்தியா
சீனா
நேபாளம்
49314.2017 ஆம் ஆண்டிற்கான UN Global Conference on Migration மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?
கனடா
மெக்ஸிகோ
பிரேசில்
நேபாளம்
49315.ஐ.நா. சபையின் சுற்றுப்புற சூழலுக்கான நல்லெண்ணத்தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
கரீனா பினிலே
ஆக்சனா மரியோ
எல்லி கோல்டிங்
ஆஷா பாட்
49316.மஞ்சுளா செல்லூர் எதனுடன் தொடர்புடையவர் ?
விளையாட்டு வீரர்
சுதந்திர போராட்ட வீரர்
முன்னாள் தலைமை நீதிபதி
எழுத்தாளர்
49318.National Restaurant Association of India தலைவர் யார்?
N.K சிங்
அனூப் சிங்
ராகுல் சிங்
அசோக் லாஹிரி
49319.National Capital Region Planning Board-ல் புதியதாக சேர்க்கப்பட்ட மாவட்டத்தின் பெயர்?
மீரட்
பரிதாபாத்
ஷாமிலி
பரத்பூர்
49320.எதன் காரணமாக சமீபத்தில் மத்திய அரசு புதிய மருந்துகள் தொடர்பான குழுவினை அமைத்தது?
விலை மற்றும் வெளியீடு
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி
விற்பனை மற்றும் செலவு விலை
உற்பத்தி மற்றும் செலவீனங்கள்
49321.12 வயதுக்கு கிழே உள்ள பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைக்கு எதிராக மரணதண்டனையை அறிவித்த மாநிலம் எது?
மத்தியப்பிரதேசம்
புது டெல்லி
தெலுங்கானா
குஜராத்
- Online Test - 12
- General Tamil with General Studies
- Online Model Test
- Online Test - 20
- Online Test - 19
- Online Test - 18
- Online Test - 17
- Online Test - 16
- Online Test - 15
- Online Test - 14
- Online Test - 13
- Online Test Series
- Online Test - 1
- Online Test - 11
- Online Test - 10
- Online Test - 9
- Online Test - 8
- Online Test - 7
- Online Test - 6
- Online Test - 5
- Online Test - 4
- Online Test - 3
- Online Test - 2