11 வது "மெடிடேக் (MedTech)" உச்சி மாநாட்டின் மையக்கருத்து என்ன?
குறைந்த விலை மருத்துவ காப்பீட்டு திட்டம்
புதுமையான மருத்துவ சாதனங்கள் உருவாக்க
புதுமையான மற்றும் மலிவு விலை மருத்துவ சாதனங்கள் உருவாக்க
குடும்ப மருத்துவ காப்பீட்டு திட்டம்
Additional Questions
11 வது "மெடிடேக் (MedTech)" உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது? |
Answer |
15 வது நிதி ஆணையத்தின் முதல் கூட்டம் யார் தலைமையில் நடைபெற்றது ? |
Answer |
உலகின் முதல் மாற்று திறனாளிகளுக்கான "தகவல் தொழில்நுட்ப வளாகம் எந்த மாநிலத்தில் அமையவுள்ளது? |
Answer |
AROGYA 2017 என்ற முதல் சர்வதேச கண்காட்சி மற்றும் ஆயுஷ் மாநாடு எங்கு நடைபெற்றது ? |
Answer |
Swaminaryanan Gurukul Vidhyapeeth Pratisthanam என்ற மருத்துவமனை அமைந்துள்ள மாநிலம் எது? |
Answer |
இந்தியா மற்றும் ஜெர்மனி இடையேயான கைழுதிடப்பட்ட ஒப்பந்தத்தின் பெயர் என்ன? |
Answer |
சர்வதேச பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது? |
Answer |
2017 ஆம் ஆண்டிற்கான UN Global Conference on Migration மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது? |
Answer |
ஐ.நா. சபையின் சுற்றுப்புற சூழலுக்கான நல்லெண்ணத்தூதராக நியமிக்கப்பட்டவர் யார்? |
Answer |
மஞ்சுளா செல்லூர் எதனுடன் தொடர்புடையவர் ? |
Answer |