குடியரசுத் தலைவர் என்ற ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறும் சரத்து?
சரத்து 51
சரத்து 52
சரத்து 53
சரத்து 54
குடியரசுத் தலைவர் என்ற ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறும் சரத்து?
எந்த ஆண்டு விதி 370ன் படி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது? |
Answer |
இந்தியாவில் உயர்நீதி மன்றம் 1862ல் முதன் முதலாக தொடங்கப்பட்ட இடம்? |
Answer |
மாவட்ட திட்டக்குழுவின் தலைவராக இருப்பவர்? |
Answer |
மக்களவை சபாநாயகராக இருந்து குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்? |
Answer |
இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை 356 வது பிரிவை அதிகமுறை பயன்படுத்திய குடியரசுத்தலைவர் யார்? |
Answer |
இந்தியாவில் உள்ள மக்களாட்சியின் முறை? |
Answer |
பொது கணக்கு குழுவின் தலைவரை நியமிப்பது? |
Answer |
பின்வரும் எந்த நாட்டில் நேரடி மக்களாட்சி முறை இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது? |
Answer |
தற்போது சொத்துரிமை எந்த சரத்தில் உள்ளது? |
Answer |
இந்துக்களை மீண்டும் இந்து சமத்தில் சேர்ப்பதற்காக --------------- இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. |
Answer |