49223.மின்காந்த தொடர்வண்டியை பிரான்ஸ் நாட்டில் --- என அழைக்கப்படுகிறது.
மிதக்கும் தொடர்வண்டி
அதிவேக தொடர்வண்டி
பறக்கும் தொடர்வண்டி
மோனோ தொடர்வண்டி
49224.உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துகின்ற ஊட்டச்சத்து
கொழுப்புகள்
புரதங்க ள்
கார்போஹைட்ரேட்
தாது உப்புகள்
49225.சில மாற்றங்கள் நிகழும்போது வெப்பம் உறிஞ்சப்படுகிறது எனில் அது ------
வெப்பம் உமிழ் மாற்றங்கள்
வெப்பம் கொள் மாற்றங்கள்
விரும்பத்தக்க மாற்றங்கள்
விரும்பத்தகாத மாற்றங்கள்
49226.பின்வருவனவற்றில் இரயில் படுக்கைகள் மற்றும் படகுகள் தயாரிக்கப் பயன்படுவது?
மல்பரி
வில்லோ
பைன்
கருவேலம்
49229.மின் வெப்ப சாதனங்களில் மின்னோட்டத்தினால் வெப்பத்தை உருவாக்குவது?
நிக்கல்
குரோமியம்
நிக்ரோம்
டங்ஸ்ட ன்
49230.நடுநிலையாக்கல் வினையின் போது வெப்பம்?
வெப்பம் உறிஞ்சப்படுகிறது
வெப்பம் வெளியிடப்படுகிறது
மாறாது
A & B இரண்டும்
49231.கண்ணாடியைச் சுத்தம் செய்யப் பயன்படும் பொருள்?
சோடியம் ஹைட்ராக்சைடு
பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
அம்மோனியம் ஹைட்ராக்சைடு
கால்சியம் ஹைட்ராக்சைடு
49233.பின்வரும் தாவரத்தின் பாகங்களில் உறுப்புகளின் அடிப்படையில் பொருத்தமற்றது?
வேர்
தண்டு
இலை
மலர்கள்
49237.பின்வருவனவற்றில் அறிவியல் அறிஞரின் பெயரில் உள்ள தனிமம் எது?
நோபிலியம்
அமெர்சியம்
யுரேபியம்
உல்ஃபரம்
49239.பொருத்துக.
a. பிட்யூட்டரி 1. இன்சுலின்
b. தைராய்டு 2. வளர்ச்சி ஹார்மோன்
C. கணையம் 3. அட்ரினலின்
d. அட்ரினல் 4. தைராக்சின்
a. பிட்யூட்டரி 1. இன்சுலின்
b. தைராய்டு 2. வளர்ச்சி ஹார்மோன்
C. கணையம் 3. அட்ரினலின்
d. அட்ரினல் 4. தைராக்சின்
2413
4321
2143
1342
49241.ஒத்த அணுஎண் மதிப்பையும் வேறுபட்ட நிறை எண் மதிப்புகளையும் கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் ------ என்று அழைக்கப்படுகின்றன.
ஐசோபார்கள்
ஐசோடோப்புகள்
ஐசோமெர்கள்
ஐசோடோன்கள்
49242.ஓர் ஆற்றல் மட்டத்தில் (1) இடங்கொள்ளும் எலக்ட்ரான்களின் அதிகபட்ச எண்ணிக்கை
----------- ஆகும்.
----------- ஆகும்.
2n
$2n^2$
2n/2
$2n^4$
49246.2 மீ குவியத்தொலைவு கொண்ட குழிலென்ஸின் திறன்?
+0.5 டையாப்டர்
-0.5 டையாப்டர்
+0.1 டையாப்டர்
- 0.1 டையாப்டர்
49247.15 Cm குவியத் தூரமுள்ள குழி லென்ஸிலிருந்து 300 cm தொலைவில் பொருளை வைக்கும் போது லென்ஸிலிருந்து கிடைக்கிறது எனில் உருப்பெருக்கத்தைக் காண்க.
0.1
0.31
0.33
0.13
49248.- ----ல் உள்ள ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற நான்கு கார்பன் அணுக்களுடன் நான்முகி அமைப்பில் பிணைப்புற்றுக் கடின முப்பரிமாண அமைப்பை உருவாக்குகின்றது.
கிராபைட்
வைரம்
ஃபுல்லரீன்
நிலக்கரி
49249.அம்மோனியம் சயனேட்டு என்ற கனிமம் சேர்மத்திலிருந்து யூரியா என்ற கரிமச் சேர்மத்தை சோதனைச் சாலையில் தயாரித்தவர் யார்?
பெர்சிலியஸ்
வோலர்
ராபர்ட் பாயில்
டீ பிராக்லி
49250.மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியா எந்த நோயை தோற்றுவிக்கும்?
டெட்டனஸ்
மலேரியா
எலும்புருக்கி
இரத்த சோகை
49252.வடக்கில் இமயம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியவர்கள் என்று கூறப்படுபவர்கள்?
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
சிலம்பு புகழ் சேரன் செங்குட்டுவன்
சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
A & B
49253.கடும் வறட்சிக்கு உள்ளாகித் திரிந்த நிலத்தை ........................ என வழங்கினர்.
மருதம்
குறிஞ்சி
பாலை
நெய்தல்
49254.இரவு வானில் கிழக்கிலோ, தலைக்கு மேலாகவோ மேற்கிலோ வெறும் கண்களுக்குத் தெரியும் கோள்?
செவ்வாய்
வியாழன்
சனி
இவை அனைத்தும்
49255.33. கண்களால் காண்பதெல்லாம் உண்மை இல்லை என்பது ................................ கருத்து .
வானியல்
மனிதன்
விஞ்ஞானி
அறிவியல்
49256.பார்வைக்கு சற்றே ஒளிமிக்க விண்மீன் போலக் காட்சியளிப்பது-----------
கோள்கள்
நட்சத்திரங்கள்
சந்திரன்
எரி நட்சத்திரம்
49257.மாநிலங்கள் ------------- தலைமையில் அமைச்சரவைகளாக ஆளப்படுகின்றன.
ஆளுநர்
முதலமைச்சர்கள்
அமைச்சர்கள்
மக்கள்
49258.நமது இந்திய நடுவண் அரசின் அமைச்சரவையின் தலைவர் எனப்படுகிறார்.
குடியரசுத்தலைவர்
ஆளுநர்
சபாநாயகர்
பிரதமர்
49259.மகேந்திரவர்மன் தமது ஆட்சியின் தொடக்கத்தில் ----------------- சமயத்தைப் பின்பற்றினார்.
சைவ
சமண
இந்து
பௌத்த
49260.கொள்ளூரில் கிருஷ்ணா நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட உலகப்புகழ் வாய்ந்த கோகினூர் வைரம் --
---- உடையதாகும்.
---- உடையதாகும்.
யாதவர்கள்
சாளுக்கியர்
காகத்தியர்
ஹொய்சாளர்
49261.இந்தியாவின் மொத்த நில எல்லையின் நீளம் ............................... ஆகும்.
15,300 கி.மீ
15,200 ச.கி.மீ
15,200 கி.மீ
15,700 கி.மீ
49262.2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை ---------------------- விழுக்காடாக அதிகரித்துள்ளது.
75.05
76.8
74.04
79.09
49263.நமது இந்திய தேசியப்பாடல் ----- ------------- மொழியில் ஐந்து பத்திகளைக் கொண்டது.
தமிழ்
ஆங்கிலம்
ஹிந்தி
வங்காளம்
49264.நமது நாட்டு இலச்சினை -----------------ன் சாரநாத் தூணில் உள்ள சிங்கங்களின் உருவமாகும்.
அசோகர்
கனிஷ்கர்
ஹர்சர்
பாபர்
49265.ஆப்பிரிக்காவின் தென்கோடி முனைக்கு “புயல்முனை" என்று பெயரிட்டவர் யார்?
வாஸ்கோடகாமா
பிரான்சிஸ் கோ-டி-அல்மெய்டா
பார்த்தலோமியா டயஸ்
அல்போன்ஷே-டி-அல்புகர்க்
49266.சிவாஜி “சத்ரபதி" என்ற பட்டத்தை சூட்டிக்கொண்ட ஆண்டு எது?
கி.பி.1674
கி.பி. 1665
கி.பி.1664
கி.பி.1647
49268.திட்டம் வகுப்போர் அடங்கிய தொழில் நிலை எது?
இரண்டாம் நிலை
மூன்றாம் நிலை
நான்காம் நிலை
ஐந்தாம் நிலை
49269.நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தடை கல்லாக அமைவது?
கல்வியறிவின்மை
எழுத்தறிவின்மை
சமூக அறிவின்மை
A & B
49271.மூத்த பிளினி எழுதிய ------------- அறிவியல் உண்மைகளைக் கொண்டதாகும்.
புவியியல்
பொருளாதாரம்
இயற்கை வரலாறு
பழைய வரலாறு
- Online Test - 12
- General Tamil with General Studies
- Online Model Test
- Online Test - 20
- Online Test - 19
- Online Test - 18
- Online Test - 17
- Online Test - 16
- Online Test - 15
- Online Test - 14
- Online Test - 13
- Online Test Series
- Online Test - 1
- Online Test - 11
- Online Test - 10
- Online Test - 9
- Online Test - 8
- Online Test - 7
- Online Test - 6
- Online Test - 5
- Online Test - 4
- Online Test - 3
- Online Test - 2