பின்வருவனவற்றில் அறிவியல் அறிஞரின் பெயரில் உள்ள தனிமம் எது?
நோபிலியம்
அமெர்சியம்
யுரேபியம்
உல்ஃபரம்
பின்வருவனவற்றில் அறிவியல் அறிஞரின் பெயரில் உள்ள தனிமம் எது?
இணைதிறன் பூஜ்ஜியம் உள்ள தனிமம் எது? |
Answer |
பொருத்துக. |
Answer |
தவறான இணையைக் தேர்க. |
Answer |
ஒத்த அணுஎண் மதிப்பையும் வேறுபட்ட நிறை எண் மதிப்புகளையும் கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் ------ என்று அழைக்கப்படுகின்றன. |
Answer |
ஓர் ஆற்றல் மட்டத்தில் (1) இடங்கொள்ளும் எலக்ட்ரான்களின் அதிகபட்ச எண்ணிக்கை |
Answer |
இடப்பெயர்ச்சி மாறுபாட்டு வீதம் எனப்படுவது? |
Answer |
தவறான இணை எது? |
Answer |
மீட்டர் அளவுகோலின் மீச்சிற்றளவு? |
Answer |
2 மீ குவியத்தொலைவு கொண்ட குழிலென்ஸின் திறன்? |
Answer |
15 Cm குவியத் தூரமுள்ள குழி லென்ஸிலிருந்து 300 cm தொலைவில் பொருளை வைக்கும் போது லென்ஸிலிருந்து கிடைக்கிறது எனில் உருப்பெருக்கத்தைக் காண்க. |
Answer |