Easy Tutorial
For Competitive Exams

பொருத்துக.
a. பிட்யூட்டரி 1. இன்சுலின்
b. தைராய்டு 2. வளர்ச்சி ஹார்மோன்
C. கணையம் 3. அட்ரினலின்
d. அட்ரினல் 4. தைராக்சின்

2413
4321
2143
1342
Additional Questions

தவறான இணையைக் தேர்க.

Answer

ஒத்த அணுஎண் மதிப்பையும் வேறுபட்ட நிறை எண் மதிப்புகளையும் கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் ------ என்று அழைக்கப்படுகின்றன.

Answer

ஓர் ஆற்றல் மட்டத்தில் (1) இடங்கொள்ளும் எலக்ட்ரான்களின் அதிகபட்ச எண்ணிக்கை
----------- ஆகும்.

Answer

இடப்பெயர்ச்சி மாறுபாட்டு வீதம் எனப்படுவது?

Answer

தவறான இணை எது?

Answer

மீட்டர் அளவுகோலின் மீச்சிற்றளவு?

Answer

2 மீ குவியத்தொலைவு கொண்ட குழிலென்ஸின் திறன்?

Answer

15 Cm குவியத் தூரமுள்ள குழி லென்ஸிலிருந்து 300 cm தொலைவில் பொருளை வைக்கும் போது லென்ஸிலிருந்து கிடைக்கிறது எனில் உருப்பெருக்கத்தைக் காண்க.

Answer

- ----ல் உள்ள ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற நான்கு கார்பன் அணுக்களுடன் நான்முகி அமைப்பில் பிணைப்புற்றுக் கடின முப்பரிமாண அமைப்பை உருவாக்குகின்றது.

Answer

அம்மோனியம் சயனேட்டு என்ற கனிமம் சேர்மத்திலிருந்து யூரியா என்ற கரிமச் சேர்மத்தை சோதனைச் சாலையில் தயாரித்தவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us