Easy Tutorial
For Competitive Exams

தவறான இணை எது?

101 = டெசி
10 = டெகா
103 = மைக்ரோ
103 = கிலோ
Additional Questions

மீட்டர் அளவுகோலின் மீச்சிற்றளவு?

Answer

2 மீ குவியத்தொலைவு கொண்ட குழிலென்ஸின் திறன்?

Answer

15 Cm குவியத் தூரமுள்ள குழி லென்ஸிலிருந்து 300 cm தொலைவில் பொருளை வைக்கும் போது லென்ஸிலிருந்து கிடைக்கிறது எனில் உருப்பெருக்கத்தைக் காண்க.

Answer

- ----ல் உள்ள ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற நான்கு கார்பன் அணுக்களுடன் நான்முகி அமைப்பில் பிணைப்புற்றுக் கடின முப்பரிமாண அமைப்பை உருவாக்குகின்றது.

Answer

அம்மோனியம் சயனேட்டு என்ற கனிமம் சேர்மத்திலிருந்து யூரியா என்ற கரிமச் சேர்மத்தை சோதனைச் சாலையில் தயாரித்தவர் யார்?

Answer

மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியா எந்த நோயை தோற்றுவிக்கும்?

Answer

நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் யார்?

Answer

வடக்கில் இமயம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியவர்கள் என்று கூறப்படுபவர்கள்?

Answer

கடும் வறட்சிக்கு உள்ளாகித் திரிந்த நிலத்தை ........................ என வழங்கினர்.

Answer

இரவு வானில் கிழக்கிலோ, தலைக்கு மேலாகவோ மேற்கிலோ வெறும் கண்களுக்குத் தெரியும் கோள்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us