Easy Tutorial
For Competitive Exams

வடக்கில் இமயம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியவர்கள் என்று கூறப்படுபவர்கள்?

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
சிலம்பு புகழ் சேரன் செங்குட்டுவன்
சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
A & B
Additional Questions

கடும் வறட்சிக்கு உள்ளாகித் திரிந்த நிலத்தை ........................ என வழங்கினர்.

Answer

இரவு வானில் கிழக்கிலோ, தலைக்கு மேலாகவோ மேற்கிலோ வெறும் கண்களுக்குத் தெரியும் கோள்?

Answer

33. கண்களால் காண்பதெல்லாம் உண்மை இல்லை என்பது ................................ கருத்து .

Answer

பார்வைக்கு சற்றே ஒளிமிக்க விண்மீன் போலக் காட்சியளிப்பது-----------

Answer

மாநிலங்கள் ------------- தலைமையில் அமைச்சரவைகளாக ஆளப்படுகின்றன.

Answer

நமது இந்திய நடுவண் அரசின் அமைச்சரவையின் தலைவர் எனப்படுகிறார்.

Answer

மகேந்திரவர்மன் தமது ஆட்சியின் தொடக்கத்தில் ----------------- சமயத்தைப் பின்பற்றினார்.

Answer

கொள்ளூரில் கிருஷ்ணா நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட உலகப்புகழ் வாய்ந்த கோகினூர் வைரம் --
---- உடையதாகும்.

Answer

இந்தியாவின் மொத்த நில எல்லையின் நீளம் ............................... ஆகும்.

Answer

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை ---------------------- விழுக்காடாக அதிகரித்துள்ளது.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us