Easy Tutorial
For Competitive Exams

மகேந்திரவர்மன் தமது ஆட்சியின் தொடக்கத்தில் ----------------- சமயத்தைப் பின்பற்றினார்.

சைவ
சமண
இந்து
பௌத்த
Additional Questions

கொள்ளூரில் கிருஷ்ணா நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட உலகப்புகழ் வாய்ந்த கோகினூர் வைரம் --
---- உடையதாகும்.

Answer

இந்தியாவின் மொத்த நில எல்லையின் நீளம் ............................... ஆகும்.

Answer

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை ---------------------- விழுக்காடாக அதிகரித்துள்ளது.

Answer

நமது இந்திய தேசியப்பாடல் ----- ------------- மொழியில் ஐந்து பத்திகளைக் கொண்டது.

Answer

நமது நாட்டு இலச்சினை -----------------ன் சாரநாத் தூணில் உள்ள சிங்கங்களின் உருவமாகும்.

Answer

ஆப்பிரிக்காவின் தென்கோடி முனைக்கு “புயல்முனை" என்று பெயரிட்டவர் யார்?

Answer

சிவாஜி “சத்ரபதி" என்ற பட்டத்தை சூட்டிக்கொண்ட ஆண்டு எது?

Answer

புஷ்மென் இனத்தவர்கள் எங்கு வாழ்கின்றனர்?

Answer

திட்டம் வகுப்போர் அடங்கிய தொழில் நிலை எது?

Answer

நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தடை கல்லாக அமைவது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us