கொள்ளூரில் கிருஷ்ணா நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட உலகப்புகழ் வாய்ந்த கோகினூர் வைரம் --
---- உடையதாகும்.
யாதவர்கள்
சாளுக்கியர்
காகத்தியர்
ஹொய்சாளர்
Additional Questions
இந்தியாவின் மொத்த நில எல்லையின் நீளம் ............................... ஆகும். |
Answer |
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை ---------------------- விழுக்காடாக அதிகரித்துள்ளது. |
Answer |
நமது இந்திய தேசியப்பாடல் ----- ------------- மொழியில் ஐந்து பத்திகளைக் கொண்டது. |
Answer |
நமது நாட்டு இலச்சினை -----------------ன் சாரநாத் தூணில் உள்ள சிங்கங்களின் உருவமாகும். |
Answer |
ஆப்பிரிக்காவின் தென்கோடி முனைக்கு “புயல்முனை" என்று பெயரிட்டவர் யார்? |
Answer |
சிவாஜி “சத்ரபதி" என்ற பட்டத்தை சூட்டிக்கொண்ட ஆண்டு எது? |
Answer |
புஷ்மென் இனத்தவர்கள் எங்கு வாழ்கின்றனர்? |
Answer |
திட்டம் வகுப்போர் அடங்கிய தொழில் நிலை எது? |
Answer |
நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தடை கல்லாக அமைவது? |
Answer |
வியன்னா பிரகடனம்? |
Answer |