கடும் வறட்சிக்கு உள்ளாகித் திரிந்த நிலத்தை ........................ என வழங்கினர்.
இரவு வானில் கிழக்கிலோ, தலைக்கு மேலாகவோ மேற்கிலோ வெறும் கண்களுக்குத் தெரியும் கோள்? |
Answer |
33. கண்களால் காண்பதெல்லாம் உண்மை இல்லை என்பது ................................ கருத்து . |
Answer |
பார்வைக்கு சற்றே ஒளிமிக்க விண்மீன் போலக் காட்சியளிப்பது----------- |
Answer |
மாநிலங்கள் ------------- தலைமையில் அமைச்சரவைகளாக ஆளப்படுகின்றன. |
Answer |
நமது இந்திய நடுவண் அரசின் அமைச்சரவையின் தலைவர் எனப்படுகிறார். |
Answer |
மகேந்திரவர்மன் தமது ஆட்சியின் தொடக்கத்தில் ----------------- சமயத்தைப் பின்பற்றினார். |
Answer |
கொள்ளூரில் கிருஷ்ணா நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட உலகப்புகழ் வாய்ந்த கோகினூர் வைரம் -- |
Answer |
இந்தியாவின் மொத்த நில எல்லையின் நீளம் ............................... ஆகும். |
Answer |
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை ---------------------- விழுக்காடாக அதிகரித்துள்ளது. |
Answer |
நமது இந்திய தேசியப்பாடல் ----- ------------- மொழியில் ஐந்து பத்திகளைக் கொண்டது. |
Answer |