பார்வைக்கு சற்றே ஒளிமிக்க விண்மீன் போலக் காட்சியளிப்பது-----------
மாநிலங்கள் ------------- தலைமையில் அமைச்சரவைகளாக ஆளப்படுகின்றன. |
Answer |
நமது இந்திய நடுவண் அரசின் அமைச்சரவையின் தலைவர் எனப்படுகிறார். |
Answer |
மகேந்திரவர்மன் தமது ஆட்சியின் தொடக்கத்தில் ----------------- சமயத்தைப் பின்பற்றினார். |
Answer |
கொள்ளூரில் கிருஷ்ணா நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட உலகப்புகழ் வாய்ந்த கோகினூர் வைரம் -- |
Answer |
இந்தியாவின் மொத்த நில எல்லையின் நீளம் ............................... ஆகும். |
Answer |
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை ---------------------- விழுக்காடாக அதிகரித்துள்ளது. |
Answer |
நமது இந்திய தேசியப்பாடல் ----- ------------- மொழியில் ஐந்து பத்திகளைக் கொண்டது. |
Answer |
நமது நாட்டு இலச்சினை -----------------ன் சாரநாத் தூணில் உள்ள சிங்கங்களின் உருவமாகும். |
Answer |
ஆப்பிரிக்காவின் தென்கோடி முனைக்கு “புயல்முனை" என்று பெயரிட்டவர் யார்? |
Answer |
சிவாஜி “சத்ரபதி" என்ற பட்டத்தை சூட்டிக்கொண்ட ஆண்டு எது? |
Answer |